பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா 93

பள்ளியிலே பிள்ளைகளைப் படிக்க வைக்கப் பணவசதி இல்லாத கார ணத்தால், உள்ளத்து வேதனையால் உருக்கு லைந்தார்

உண்மையிலே பெற்றோர்கள் இந்த காட்டில்: எல்லையிலா வரிவிதிக்கும் ஆள வந்தோர்

ஏழைமக்கள் கற்கவழி செய்யா விட்டால் துள்ளிஎழும் காளைகளே ! நீங்க ளெல்லாம்

சூழ்விடுத்தே அறப்புரட்சி செய்தால் என்ன?

-எஸ். எம். இராமநாதன்

இதழ் சொன்னி, 10.10.1949