பக்கம்:பாரதியம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் பாரதி புதுவையில் இருந்தபோது 1910இல் மகான் அரவிந்தர் புதுவைக்கு வந்து சேர்ந்தார். 24000 வரிகளில் ‘சாவித்திரி எனும் ஆங்கிலக் காவியத்தையே செய்தவரான அரவிந்தர் பாரதியிடம் ஏற்படுத்திய முக்கிய தாக்கம் பாரதியை ஆங்கிலத்தில் எழுதுமாறு graitulugTejib. Future of Indo-English poetry argyuh 5L-Gangujai, அரவிந்தர் எழுதுவதைப் பார்த்தால், பாரதி ஏன் ஆங்கிலத்தில் எழுதினார் என்பது புரிந்துவிடும். “If our aim is not success and personal fame but to arrive at the expression of spiritual truth and experience of all kinds in poetry, the English tongue is the most widespread and is capable of profound turns of mystic expression which make it admirably fitted tor the purpose; If it could be used for the highest spiritual expression, that is worth trying” இவ்வாறு ஆன்மீகத்தின் உயரிய வெளிப்பாட்டுக்கு உலக முழுதும் அறியப்பட்ட ஆங்கிலம் உகந்தது என்று அரவிந்தரினால் பாரதி போதிக்கப்பட்டார்; ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார். அரவிந்தரும் பாரதியின் ஆங்கில எழுத்துக்களைப் படித்து ஊக்கப்படுத்தி இருக்கிறார். gewig Fox with the golden tail sig9/lb giga a g56,144 56og sou பாரதி அரவிந்தருக்குப் 'படித்துக்காட்ட, அரவிந்தரும் அதைக் கேட்க கேட்க விடா நகைப்படைந்ததுடன், தன்னுடன் ஆசிரமத்திலிருந்த இளம் வித்வான்களையும் அழைத்து, 'பாரதியார் எவ்வளவு அருமையான இங்கிலீசில் ஒரு அதிசயமான கட்டுக்கதை எழுதி இருக்கிறார் என்று சொன்னாராம்." அந்த உருவகக் கதையின் இரண்டாம் பதிப்பிலுள்ள முன்னுரையில் (1914) LITU3 &päägårl Gump groupg|ápmi. “The spitrit of the age impels to do something towards knocking down what has been aptly described as the most colossal spiritual fraud of the ages.” -g,631155 உலகில் புகுந்துவிட்ட மோசடிகளை மோதித்தள்ளும் ஒரு முயற்சியாகவே இதனை எழுதியதாகச் சொல்கிறார் பாரதி. எனவே } பாரதி புதையல் 2ம் தொகுதி (ப.241 - 2) 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/135&oldid=817103" இலிருந்து மீள்விக்கப்பட்டது