பக்கம்:பாரதியம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு செல்வது மொழிபெயர்ப்பின் அடிப்படை ஒன்,ை மீறுவதாகும். இதற்குக் காரணம், ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தின; இந்தியாவில் ஏற்பட்ட ஒரு விசித்திரமான நிலைதான் என்று சொல்ல வேண்டும். இதற்குப் பாரதியும் ஆட்படுகிறார். தாகூரைப்பற்றிச் சொல்கிறபோது அவர் ஆங்கிலத்திலேயே சொத், மாக எழுதியது, அவரது மறைவுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்ன; எழுதிய குழந்தை (The Child) எனும் கவிதைதான் என்று @grgbastião, gastro LTU3, The Fox with the golden taill algoo கதை மட்டுமின்றி, ஏராளமான கட்டுரைகளும் ஆங்கிலத்திலேயே எழுதி இருக்கிறார். England என்பதை மனத்திலிருத்தி Fox , land என்றும், கழுதைகள் என்பதின் Asses எனும் சொல்லைக் கொண்டு Assinine என்று புதுச்சொல் உண்டாக்கி, ஆசியா எனும் தொனிப் பொருளுடன் அதைக் கையாளும் திறனும், நையாண்டியும் இன்றும் படித்தின்புறத் தக்கவை. தென்னிந்தியாவின் முதல் இந்திய ஆங்கில இலக்கியமான ராஜம் ஐயர் எழுதிய 'வாசுதேவ சாஸ்திரி' 1903-ல் நூலாக வெளிவந்தது. Ligguīsā The Fox with the golden taill 1914-gū Gaussia;53). அப்போதே நல்ல வரவேற்புடன் இரண்டாம் பதிப்பும் கண்டது. ஆயினும் இந்திய - ஆங்கில இலக்கியம் பற்றிய எதிர்மறையான கருத்துக்களும் உலவின. மைக்கேல் மதுசூதன் தத், 'புதிய சிந்தனை ஊற்று தங்களிடம் இருப்பதாக உணர்கிறவர்கள் தங்கள் தாய் மொழிக்கே திரும்பிப் போங்கள்’’ என்று குரல் கொடுத்தார். இத்தகைய போக்குகளினால் பாரதி ஆங்கிலத்தில் படைத்தவை எண்ணிக்கையில் குறைந்துள்ளன. இருப்பினும் தென்னிந்தியர்களின் இந்திய-ஆங்கில இலக்கியத்தில் உன்னதமான ஒர் இடத்தைப் பெறுகிறார் பாரதி. சில மனிதர்கள் பல சிறுசிறு விஷயங்களில் மேதைகளாக இருந்தார்கள். சில மனிதர்கள் ஏதாவது ஒன்றே ஒன்றில் மேதைகளாக இருந்தார்கள். ஆனால் பாரதி பல பெரியபெரிய விஷயங்களில் சிகரத்தை எட்டிப் பிடித்த மகாகவி என்பதை அவரது ஆங்கில எழுத்துக்கள் நிரூபிக்கின்றன. 哆

136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/138&oldid=817106" இலிருந்து மீள்விக்கப்பட்டது