பக்கம்:பாரதியம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரிய காந்தம் சிற்பி ↔ 警 பாரதிஎனக்கு அவனே குரு அவன் எழுத்தே வேதம் வார்த்தைகள் சட்டம் கவிதை சத்தியம்! மழலையில் எனக்கவன் பள்ளிக்கூடம் இளமையில் குமரிக் கடல் அலைத் தீரம் முதுமையில் அவனே வாழ்க்கையின் சாரம்! 斜

அவன் ககன இருட்டுக் கபாடபுரத்து முகடுகள் கிழிய முழங்கிய சேவல் துக்க அந்தகாரத் துயர் நரம்புகளில் வெளிச்சரத்த அணுக்களின் விளைச்சல் 150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/150&oldid=817120" இலிருந்து மீள்விக்கப்பட்டது