பக்கம்:பாரதியம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காது ஜன்னலருகே கலவரம் கன்னித் தமிழ் நாட்டின் காகிதப் பெண்ணுக்கு உன்னுடைய பேனா என்கிற பெரு விரலில் நீ மை தீட்டிய பிறகுதான் மகத்துவம் கிடைத்தது! என்னுடைய பேனாப் பெண் உன்னை முதன் முறையாகப் பார்த்த போதுதான் தன் முகத்திரை அகற்றினாள் உனனுடைய தலைப்பாகை அழகை தரிசிக்கத்தானோ உனது மீசை கூட மேலே பார்த்தது? நீ எழுதுகோல் எடுத்தபோதெல்லாம் எங்களைப் பூட்டியிருந்த விலங்குகள் புலம்பத் தொடங்கின. 172

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/172&oldid=817144" இலிருந்து மீள்விக்கப்பட்டது