பக்கம்:பாரதியம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனே தமிழ் பி. சிதம்பரநாதன் 豪

நிலவொன்று இல்லை என்றால் மலரொன்றும் இல்லை என்றால் மலையென்று இல்லை என்றால் அலைமோத வில்லை என்றால் நதிபாய வில்லை என்றால் சுதிசேர வில்லை என்றால் நினைத்துப் பாருங்கள் அண்டத்திலே-இப்பூமி வெறும் முண்டமாய்ச்சுற்றாதா? உயிரற்ற பிண்டமாய்ப் போகாதா? நினைத்துப் பாருங்கள். 180

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/180&oldid=817153" இலிருந்து மீள்விக்கப்பட்டது