பக்கம்:பாரதியம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயுதக் கிடங்கு 领 *్మ• பொன் செல்வ கணபதி பாரதத் தீ பாரதியாய்ப் பரிணமித்தது அதனால் அவனது செந்தமிழ் செந்திதமிழாகச் சிதறியது வெந்து கரிந்தன வெள்ளைக் காடுகள் அவதுை கவிதை அரங்கு நமக்கு ஒர் ஆயுதக் கிடங்கு இன்றுகூட எதிரிகள் வந்தால் நாம் எடுத்து எறிவது அவனது ஈட்டி வரிகளைத்தானே! 187

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/187&oldid=817160" இலிருந்து மீள்விக்கப்பட்டது