பக்கம்:பாரதியம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் எழுதிய சீட்டுக் கவிகூட ஒரு வேட்டுக் கவியாகவே வேகத்துடன் வந்தது! அந்த வெள்ளை அழுக்கை வெகுவாக வெளுத்துக் கவிதை நதியில் கசக்கிப் பிழிந்தான் I5ւԸ3il சுதந்திர ஆடை சுத்தம் பெற்றது! அவனும் ஒரு ஸ்தல புராணப் பாடகன்தான் அவன் பாடிய ஸ்தலமோ பாரத தேசம் பாடல் மூர்த்தியோ பாரத தேவி! அவன்தான் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் கற்றுக் கொடுத்தான் இங்கு சிலர் அடிமைத் தொடர்கதைக்கு அணிந்துரை எழுதிக் கொண்டிருந்த போது, 188

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/188&oldid=817161" இலிருந்து மீள்விக்கப்பட்டது