பக்கம்:பாரதியம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்காராலும் முடியவில்லை! ஏனென்றால், சாதியையும் சாராயத்தையும் நம்பித்தானே சர்க்காரே நடக்கிறது இந்த நாட்டில் அடிக்கடி புதுப்பிக்கப்படுபவை வாக்குறுதிகளும் ரேஷன் கார்டுகளும் தான் எங்கள் மகாகவியே! அறுபத்தெட்டுக் கோடி வயிறுகளும் ஒன்றாகவே எரிவதால் இந்தியா என்றும் சூடாகவே இருக்கிறது 193

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/193&oldid=817167" இலிருந்து மீள்விக்கப்பட்டது