பக்கம்:பாரதியம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி - என் வழிகாட்டி 令 o அறிவுமதி என் வழிகாட்டி அதோ... அதோ... அவன்தான் அந்த மீசைக்காரன். அவன் நொண்டிச்சிந்து எழுதினான்... அதன் பிறகுதான் தமிழ் இங்கே சரியாக நடக்க ஆரம்பித்தது. புணர்ச்சி விதிகளைப் புறக்கணித்து விட்டு அவன் எளிய விதிகளில் தமிழைக் கட்டியனைத்தான்... 194

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/194&oldid=817168" இலிருந்து மீள்விக்கப்பட்டது