பக்கம்:பாரதியம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லா யேசு ಇTಿಜ# எல்லாத் தெய்வங்களுக்குமாக தமிழைத் 够 * தாரை வாாததுக கொடுத்தானே... அதற்காக அவனை நாம் புறக்கணித்து விடலாமா? (էԲւգԱԱո5l. அந்தப் பக்திப் பாடல்களும் தேசபக்தியின் தாக விக்கல்களாகவே தரிசனம் தருகின்றன. பாசப் பரிவோடு தாய் இடுகிற திருநீற்றை அங்கீகரிக்கும் ஒரு நாத்திகனைப் போல் அவனது பக்திப் பாடல்களையும் நான் அங்கீகரிக்கிறேன். அவனது விடுதலைப் பாடல்களைப் பிணங்களாய்ச் சொல்லவோ, 196

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/196&oldid=817170" இலிருந்து மீள்விக்கப்பட்டது