பக்கம்:பாரதியம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதகம் வராத வரை... தங்கள் உடைமைகளுக்கு இடையூறு வராத வரை... பொதுவுடைமை பேசும் இவர்களைப் போலல்ல... கவிதைப் புத்தகங்களுக்கும் டைரிகளுக்கும் தலைமுறை வித்தியாசமுள்ள இவர்களைப் போலல்ல... அவன் டைரிகளிலேயே கவிதைகள் எழுதியவன். அவனது கவிதைகள் நகங்களல்ல... மரணம் தீண்ட முடியாத மக்கள் கவிஞனின் இன்னும் சில முகங்கள். பசி வயிற்றைச் சுட்டபோதிலும் அவனது சிந்தனை சுதந்திரப் பசியிலேயே குறியாய் இருந்தது. 198

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/198&oldid=817172" இலிருந்து மீள்விக்கப்பட்டது