இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16
குயிற் பாட்டு
1921 செம்டம்பர் 11ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பை நிலைநாட்டினார். அவரது அழியாத நினைவுச் சின்னமாக அவர் தோன்றிய எட்டயபுரத்தில் 1948 ஆம் ஆண்டில் பாரதி மண்டபம் எழுப்பப் பெற்றது. ஆதனை அந்நாளில் மேற்கு வங்க ஆளுநராக விளங்கிய சக்கரவர்த்தி இராசகோபாலச்சாரியார் அவர்கள் திறந்து வைத்தனர்.