பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. குயிற் பாடடு மீட்டுநின்மேல் காதல் கொள்வான், மென் குயிலே! என்றத் (தத் தென் பொதியை மாமுனிவர் செப்பினுள்; சாமீ! குயிலுருவம் கொண்டேன் யான், கோமாஞே, மேன்மை பயிலு மனிதவுருப் பற்றிநின்ருன், எம்முள்ளே 180° காதலிசைந் தாலும் கடிமணந்தான் கூடாதாம்: சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல் பொய்யாய் முடியாதோ? என்றிசைத்தேன், புன்னகையில் ஐயர் உரைப்பார் :- அடிபேதாய்! இப்பிறவி கன்னிலும்தி விந்தகிரிச் சார்பினிலோர் வேடனுக்குக் 185 கன்னியெனத் தான் பிறந்தாய் கர்ம வசத்தினுல், மாடன் குரங்கன் இருவருமே வன்பேயாக் காடுமலே சுற்றி வருகையிலே கண்டுகொண்டார் தின்னேயங்கே, இப்பிறப்பில் நீயும் பழமைபோல் - *: * • – : * ---- م در ه ماه ؛ :... */ م. نہ ? ۔۔۔ ۔۔: மன்னனேயே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும் 19 நின்னேக் குயிலாக்கி நிசெல்லும் இக்கிலெல்லாம் தின்னுடனே சுற்றுகின்ருர், தி இதனைத் தேர்லெவோ 2. என்ருள்: விதியே! இறந்தவர்தாம் வாழ்வ சை நின்று துயருறுத்தல் நீதியோ பேய் களென ப் பேதைப் படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி A $35, வாதைப்படுத்தி வருமாயில் யானெனது காதலனேக் காணுங்கால், காய் சினத்தால் ஏதேனும் இதிழைத்தால் என் செய்வேன்? தேவரே மற்றிதற்கோள் மாற்றிலேயோ? என்று மறுகி நான் கேட்கையிலே, தேற்றமுறு மாமுனிவர் செப்புகின் ருள்:-"பெண்குயிலே!200 தொண்டைவள தாட்டிலோ சோகேயிலே வேந்தன் மகன் கண்டுனது பாட்டில் கருத்திளகிக் காதல்கொண்டு தேசம் மிகுதியுற்று நிற்கையிலே, பேயிரண் டும் மோசம் மிகுந்த முழுமாயச் செய்கை பல செய்து பல பொய்த்தோற்றம் காட்டித் திறள்வேந்தன் 205 ஐயமுறச் செய்துவிடும், ஆங்கவதும் நின்றனேயே வஞ்ச கியென்(று) எண்ணி மதிமருண்டு தின்மீது வெஞ்சினத்தான் எய்தி தினை விட்டுவிட நிச்சயிப்பான்; பிந்தி விளைவதெல்லாம் பின்னே நீ கண்டுகொள்வாய்: