பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்....ககையைமொழி,கல் . 39 சந்திசெபம் செய்யும் சமய மாய் விட்ட(து) என்றே 2 : {} காற்றில் மறைந்துசென்ருர் மாமுனிவர்; காதலரே! மாற்றி உசைக்கவில்லை; மாமுனிவர் சொன்ன தெல்லாம் அப்படியே சொல்லிவிட்டேன்; ஐயோ! திருவுளத்தில் எப்படி நீர் கொள்வீரோ? யானறியேன், ஆரியரே! காதல் அருள் புரிவிர், காதலில்லே என்றி.டிலோ , 21 இ. சாதல் அருளித்தேமது கையால் கொன்றி டுவிர்!” என்று குயிலும் எனது கையில் வீழ்ந்ததுகாண்; கொன்றுவிட மனந்தான் கொ ள்ளுமோ? பெண்ணெ ன்ருல் பேயும் இரங்காதோ? பேய்கள் இரக்கமின்றி மாயமிழைத் தால் அதனே மானிடனும் கொள்ளுவதோ? 220 காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டே r? மாதர்அன்பு கூறில் மனமில கார் இங்குனரோ? அன்புடனே யானும் அருங்குயிலேக் கைக்கொண்டு முன்புவைத்து தோக்கிய பின் மூண்டுவரும் இன்பவெறி கொண்ட தனே முத்தமிட்டேன்; கோ கிலத்தைக் காணவில்லே; 2:35, விண்டுரைக்க மாட்டாத வித்தைய டா! விந்தையடா! ஆசைக்கடலின் அமுதடா! அற்புதத்தின் தேசமடா! பெண் மைதான் தெய்விகமாம் காட்சிய டா! பெண்ணுெருத்தி அங்குநின்ருள்; பேருவகை கொண்டு தான் கண்ணெடுக்கா(து) என்னைக் கணப்பொழுது தோக்கிளுள் 230 சற்றே தலைகுனிந்தான் சாமீ! இவள் அழகை எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும் ஆண் விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனே? மீள விழியின் மிதந்த கவிதையெலாம் சொல்லில் அகப்படுமோ? து.ாய சுடர் முத்தையொப்பாம் 愛35 பல்லில் கனியிதழின் பாய்ந்த திலவினே யான் என்றும் மறத்தல் இயலுமோ? பாரின் மி ைர நின்றதொரு மின் கொடிபோல் தேர்த்தமணிப் பெண்ணரசின் மேனி நலத்தினையும் வெட்டினே யும் கட்டினேயும் தேனில் இனியாள் திருத்த கிலேயினையும் 24.0% மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர் வார்த்தை