பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை குயிற் பாட்டு குயிலது பாட்டு - ஆரும் வேற்றுமைத் தொகை கிலேத்தொடர். குயிலைப்பற்றிய பாட்டு - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. 1. சோலைக்குயில் (1 - ) பரிதி - சூரியன், மோகனம் - மயக்கம், திரை - அலை. (6 - 10) தென் புதுவை - அழகிய புதுச்சேரி என்னும் ஊர். புதுவை - புதுச்சேரி என்பதன் மரு.உ. ருத்தம் - நகரைச் சார்ந்த சிற்றுார் . அந்த மாஞ் சோலை-அங்த மாமரங்கள் கிறைந்த சோலே, அங்கம் ஆம் சோலை - அழகிய சோலை. 11 - 15) விருந்து - புதுமை, பெட்பு - விருப்பம், புளகம் உற மயிர்க்கூச்செறிய, உள்ளத்து அனல் - காமத்தி. (16-20) வானத்து மோகினியாள்.தேவர் உலகத்துப்பெண். குயில் கூவிய ஓசையின்பம் - குயிலின் இசை வருணிக்கப் படுகிறது. . (21-25) விங்தை - வியக்கத்தக்க செயல், முன்னி - எண்ணி, கெட்டைக் கனவு - நீண்ட சொப்பனம், கன்னிக்குயில் - இளமைப் பருவமுடைய குயில், கா - சோலை. - 126 - 30) குயில் பேட்டை - பெண் குயிலே. களி - மகிழ்ச்சி. காதக் கனல் - குயிலின் இசையாகிய நெருப்பு: உருவகம். (31 . 36) அமரர்.தேவர், மரித்தல் இல்லாதவர், தொக்க - பொதிந்த, அவனி - உலகம், உலக மக்களேக் குறித்தது: இடவாகு பெயர், மேதினியிர் - உலக மக்களே. 2. குயிலின் பாட்டு எல்லை காணல்-முடிவைக் காண முயலுதல், கலிவு - குறைவு, சேதம் அழிவு, கூளம் - குப்பை, பண் இசை, புரை - குற்றம், உடைவு தளர்ச்சி, இறுதி அழிவு, வாடல் வருந்துதல், விழல்விண். 3. குயிலின் காதற் கதை {1 - 5) மோகனப்பாட்டு - காதல் மயக்கம் தரும் குயிலின் பாட்டு, ஏக மவுனம் - ஒரே அமைதி, இணைந்தனவால் - இணங் தன சேர்ந்து காணப்பட்டன. ஆல் : அசை,