பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 குயிற் பாட்டு (41 - 45) தராதரம் உயர்வு தாழ்வு, வாதித்து - வாக்கு, வாதம் செய்து, அடியாள் - அடியவளாகிய கான். (46 - 30) கூனர் - கூன் விழுந்த கிழவர். மதுர இசை - இனிமையான சங்கீதம், . - - (51 - 55) ஒலிடும் - சத்தமிடும் : கத்தும், உண்ணி - இரத் தத்தை உண்ணும் ஒரு வகைப் பூச்சி, மேவாது பற்ருதவாறு, கான் காடு, கழனி - வயல். (5t - 60) தாள் பாதம், தையல் எனே - பெண்ணுகிய என்னே. ( - 68) சாரும் வழி அடையும் வழி, மேலோர் - பிறப்பு, அறிவு முதலியவற்ருல் மேம்பட்டோர். (tr_i - 70) காவலர் - அரசர், ஆசை வெட்கம் அறியாது’ என்பது பழமொழி, கேச உரை - அன்பு வார்த்தை, கெடி து உயிர்த்து-பெருமூச்சு விட்டு. பாழ் அடைந்த - பாடிாய்ப்போனகேட்டுக்குக் காரணமான, இன்பக்களி - காம மயக்கம். (?) -75) பார் - உலகம், கோட்டுப் பெருமரம் - கொம்புகளே யுடைய பெரிய மரம். கா - சோலே, நான்முகன் - பிரமன். 176 - 80) காணரிய அளவு காண முடியாத காண + அரிய=காணரிய - தொகுத்தல் விகாரம். (81-85) உருளை - உருண்டை, அண்டம் - உலகம். (86 - 90) ஞாலம் - உலகம், அனந்தம் - அளவில்லாதன, சமைத்துவிட்டாய் - படைத்தாய். - (91 - 95) தாலம் - உலகம், கானுமுதம் - கான + அமுதம் இசையமுது தீர்க்கசந்தி. (9 - 100) பூதங்கள் - கிலம், நீர், கெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பெரும்பூதங்கள், கயம் - இனிமை, (101 - 103) செத்தை - துன்பம், மீட்டும் - திரும்பவும்: வன்னக்குயில் அழகிய குயிற் பறவை. (106-110) கானக்குயில் - கானம் + குயில்-காட்டுக் குயில், இசை பாடும் குயில்.