பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை 奎字 (35-40) மொட்டைப் புலியனின் மூத்த மகன் கெட்டைக் குரங்கன். நேரான பொருத்தமான, தையல்_பெண், கண்ணு ல்ம் - கலியாணம், எண்ணப் பெருமகிழ்ச்சி அளவில்லாத இன்பம், (41 - 45) உடம்பட்டான் சம்மதித்தான், ஆறிரண்டு - பன் னிரண்டு, பாங்கா - அழகாக, பாவை - பாவை போன்ற பெண்: உவமையாகு பெயர், அன்னியன் - அயலான், மனம் புகைந்து - உள்ளம் கொதித்து. (46 - 50) கான மொழி - நான்கு விதமான சொற்கள், பல வார்த்தைகள், காயும் சினம் - வருத்துகின்ற கோபம், பெண்டு . மனேவி. கட்டுப்படி - உலக வழக்கப்படி. (51 - 55) மருமம் - சூழ்ச்சி, பேதம் - பகை, காவிரண்டு. மாதம் - எட்டு மாதம். (56 - 60) குயிலின் முற்பிறப்பில் வேடன் மகளாகப் பிறந் திருந்தபோது 'சின்னக்குயிலி' என்பது அவள் பெயர் . (61 - 65) மின்னற் கொடி - மின்னல் போன்ற ஒளியுடைய பூங்கொடி, வெல் வேங்தன் - பகைவரை வெல்லும் வல்லமை வாய்ந்த அரசன் : வினைத்தொகை. (66 - 70) தொகுத்து கின்று கூட்டமாகக் கூடி கின்று, வாழி-அசைச்சொல், கரை கடந்து-எல்லே மீறி, மாமோகம்-பெருங் காதல். - (71 - 75) கண்னெடு கண்ணினே நோக்கொக்கின் வாய்ர் சொற்கள், என்ன பயனும் இல-திருக்குறள் கருத்தை ஒப்பு நோக்குக: ஆவி கலந்து விட்டீர் ஈருடல் ஒருயிர் ஆகி விட்டீர், சுடர்க் கோலம் - ஒளி வாய்ந்த அழகு, ஆழி அரசன் - ஆணச் சக்கரம் ஏந்திய அரசன். (76 - 80) வஞ்சித் தலைவன் சேர காட்டின் தலைநகராகிய வஞ்சியில் வாழும் அரசனுகிய சேரன், விங்தை அழகு - வியக்கத் தக்க அழகு, இசைக்க - சொல்ல. (81 - 85) அரண்மனை-அரசர் மாளிகை, தன்னிகரில்லாதார். தனக்கு ஒப்பாவார் இல்லாத உயர்ந்த அழகுடையார், வேண் டேன் - விரும்ப மாட்டேன். (86 - 90) அடற் சிங்கம் - வலிமை வாய்ந்த சிங்கம், குழி முயல் - புதரில் வாழும் முயல், திறல் - வலிமை, பத்தினி - கற்பு