பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LITTÉN 3er e-expezo-useo errefuso Loppup a gagnussgpë$ësor--et சீனிவாசன் 139

பெண் விடுதலை பற்றி பாரதியார் மிகவும் வலுவான கருத்துக்களைத் தனது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் எடுத்துக் கூறுகிறார். அந்தக் கருத்துக்கள் பெண் விடுதலையைப் பற்றிக் குறிப்பாகச் சொல்லப்பட்டிருந்தாலும் பொதுவாக விடுதலை, சுதந்திரம் பற்றி அவருடைய பொதுக் கருத்துக்களையும் அதில் தெளிவாகக் காண்கிறோம்.

xx xx xx