(12) முதலியவற்றால் மத்திய காலத்தில் மிகப் பெரும் அனஸ்கே தமிழ் மொழியிைர் இலக்கியங்கள் வளர்ச்சி பெற்று தமிழ் மொழியிர் சொல்வம் விரபட்டது என்பதற்கு எடுத்துக் காட்டாக கம்பனது மகா காவியத்தி சொக்கத்தி அருஞ்சுவையை சிறிது கண்டோம். இச்சம் இக்காலத்தில் இதர எக்காற்ற பல தமிழ் இலக்கிமக்கள் காப்பங்கர் அற க்கர், பக்தி அக்கியங்கள் முதன்மா எக்கனம் பெரிய அனவில் தமிழ் மொழியில் சொல்வத்தைப் பெருக்கியிருக்கிறக என்பதை ஏற்கனவே குறிப்பட்டுள்ளோம். கவிதை வடிவங்களிலான இலக்கியங்கள் வளர்ச்சி பெற்ற காலத்தில் பேச்சு மொழிகள் எழுத்து மொழிகளாக மக்கள் மொழி இலக்கிய மொழிகளாக இரண்டும் இணைத்தும் ஒவ்வொன்றும் சுயேச்சையாகவும் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இலக்கியங்களை மக்கக்கு விளக்கிச் சொல்லும் வகையில், விரிவுரைகள் ஆற்றும் முறையிலும் பேச்சு மொழிகள் வளர்ச்சி பெற்று, அவையும் மொழியின் சொல்வளத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. உற்பத்தி சக்திகளில் வளர்ச்சி, அரசியல் ஆட்சி நிர்வாகங்களின் விரிவு, கல்வி கலாச்சார வளர்ச்சி மற்றும் வெளித் தொடர்பு, வானிய வளர்ச்சி, மக்கல்டைய சமுதாயப் பரிமாற்றம், தொழில் மற்றும் தொழில் துட்பங்களின் வளர்ச்சி, ஆடல் பாடல் முதலியவற்றின் வளர்ச்சி மற்றும் பரி மாற்றங்கள் பரஸ்பர தொடர்புகள் முதலியவையெல்லாம் மொழிகளின் சொல் வளப் பெருக்கத்திற்கு உதவியாக இருந்துள்ளன. அந்த வகையில் தமிழ் மொழியும் இடம் காலம் சூழ்நிலைகள் ஆகியவைகளின் மத்தியில் சிறந்த முறையில் சொல்வளம் பெற்ற தனது வலுவை வைரத்தன்மையை பலப்படுத்தியிருக்கிறது. அதன் மூலம் தமிழ் மொழியின் அடித்தனமும், மேல் கட்டுமானங்களும் மேலும் பணிப;கு விரிவுபட்டுள்ளன.
- ggo--Esso
பதினாறு, பதினேழாம் ச நீறாக்கு காலக்களிலும் அதற்குப் பின்னரும் ஐரோப்பிய நாடுகளில் தொழிற் புரட்சி ஏற்பட்டதை ஒட்டி , மிக பெரிய அளவில் சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டன. புதிய நவீன எந்திரத் தொழில்கள் வளர்ச்சியடைந்தன. உற்பத்தி சக்திகள் அபரிமிதமான அளவில் . . . . .1°. . . .