(14) அல்விய ஆட்சியாளர்களின் ஆதரவிலும் நிழலிலும், சில கிறித்தவ பாளியார்களும். மத போதகர்களும் இந்திய நாட்டிற்கு வந்து கடலோரங்களில் தங்கள் மத அமைப்புகளை உருவாக்கி, அச்சு எத்திரங்கள் மூலம், தத்தவ வேத ர ல்களை மொழியாக்கம் செய்து இத்திய மொழிகளில் வெளியிட்டு மக்களிடம் பரப்பினர். அப்போது அதை யொட்டி, தமிழ் மொழியிலும் உரைநடை தோன்றி வளர்ச்சி பெறத் தொடங்கியது. ஆங்கிலக் கல்வி, வியாபாரம், போக்குவரத்து , ஆட்சி தrவாக மூலம் இந்திய மொழிகளின் உரை நடை. தமிழ் மொழியில் உரைநடை. பாட க்கள், பத்திரிகைகள் முதலியன பத்தொச்பதாம் த த்றால்டில் சற்று அதிகமாக வளர்ச்சியடையத் தொடக்கியது. - வாகவன் வருத்தக டாக்டர் க. சக்கி அணிகச் தனது துணக்சிகர் கட்டுரைகள் முதல் தொகதிர், கட்டுரைக் க ைவிமம் தலைப்பான கட்டுரைவில் இல்ாைது சக்க காலத்தின் அருவியால் பறத்து, சமய காலத்தி ஆதாய்ல் பெருகி, சமுதாய காலமாகிய கடத்த இரு ற்றாண்டுகளில் பொதுவாகத் தமிழ் உரை நடையும், சிறப்பாகக் கட்டுரைத் கலையும் கடலாய்ப் பொங்கத் தொடங்கிய காலம் பத்தொகி பதாம் ற்றால்டேயாகும் என்ற சிறப்பாகக் குறிப்படுகிறார். இனி தமிழில் உரை நடையையும் கட்டுரைக் கலையையும் கையாக்ட , வளர்த்த தமிழ்ப் பெரியார்கள் பலரைப்பற்றி தமிழ்ப் பெரியார் பேராசிரியர் பெருந்தகை பாக்டர் ந. சஞ்சீவி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். வடா ர் வள்ளலார் இராமங்கர், ஆறுமுக நாவலர், சங்கத்தமிழ் வளர்த்த தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதய்யர், மறைமலை அடிகள். தமிழ்ச் சான்றோர் திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் , பெருங் கவிஞர் பாரதியார் மற்றும் பல தமிழ் அறிஞர்களையும் பேராசிரியர் பெருத்தகை குறிப்படுகிறார்.
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/15
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை