பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(15) உரை நடையில் கட்டுரைகள் கருத்துரை, கதைகள், நவீனங்கள் ஆராய்ச்சித் தொகுதிகள், ஆய்திரைகள், அறிவியல் தொகுதிகள் இலக்கியத் தொகுதிகள் மூலம் இப்பெரியார்கள், தங்கள் கருத்துக்களை மக்களிடையில் எளிய நடையில் பரப்பினார்கள். இப்பெரியார்களில் பலரும் தமிழ் بتها p%) மல்லாமல் இதர பல மொழிகளிலும் குறிப்பாக வடமொழி, ஆங்கிலம் 'முதலிய வற்றிலும் வல்லுனர்களாவர். எனவே அவர்களுடைய உரைநடையில் இதர மொழிகளின் தாக்கமும் செல்வாக்கும் இருப்பதையும் காணலாம். அதே சமயத்தில் தனித்தமிழுக்கான முயற்சிகளும் நடைபெற்றிருக்கின்றன. அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கர் ள்ைளலார் இராமலிங்க சுவாமிகள் தமிழ் மொழி மட்டுமே நக்கறிந்தவர். அவர் வாழ்ந்த காலம் தமிழகத்தில் ஆங்கிலேயர் வலுவாக ஆட்சியில் இருந்த காலம். அசினிய ஆட்சியால் மக்கள் அனடிக்கு மீறிய அவதிகளுக்குள்ளாயிருந்தனர். /4 مaه பசிதால், பட்டிசியால் செத்து மடிந்து கொண்டிருந்தனர். கல்வியறிவு இல்லாமல் கல் முடிப் பழக்க வழக்கங்கள் நிரம்பி சமுதாய சீரழிவுகளும் பெருகியிருந்த காலம். மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதியாக இராமலிங்க அடிகள் தமிழகத்தில் தோன்றி அருட் சோதியாக விதங்கினார். அவர் காலத்தில் தமிழ் மொழியில் வடமொழி செல்வாக்கும் ஆங்கில மொழி செல்வாக்கும் பரவியிருந்தது. வiளலார் தனது கவிதைகள், உரைநடைக் கருத்துரைகள் மூலம் மகே'ஃகு தலை சிறந்த நல்லுரைகளை வழங்கியுள்ளார். அவருடைய ஜீவகாருக்ய ஒழுக்கத்தில், ாஉலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ளபோதே அறிந்த அடைய வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இந்த ஆன்ம லாபம் என்பது பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார். எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருட்களையும் எல்லா ஜீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் • • • • 5 ق ۔ ۔ •