(19) தமிழா உதுை வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள் லெளகிகக் கொள்கைகள், வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை கா க்கி ஆட இடம் கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கி விடு. வீட்டிலும் வெளியிலும், தனிமை யிலும், கட்டிடத்திலும், எகிலும் எப்போதும் நேர்மையிருக்க வேண்டும். உண்மையிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறகும் உன்னை பறரை வஞ்சிப்பதையும் நீ இயன்ற வரை தடுக்க வேக்கும். எல்லாப் பேசகளைக் காட்டிலும் உத்மைப் பேததால் பெருமை கொண்டது. உண்மை தவர்களுக்கெல்லாம் உயிர். உண்மை சான்திரங்களுக்கெல்னத் வேர். உண்மை இக்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவிர் கண்காடி. ஆதலால் தமிழா. எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செப். "தமிழா. எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை, எதிர்நின்ற கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. முத்திய சாஸ்திரம்தான் மெய். பிந்திய சாஸ்திரம் பொய் என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக ஒர் கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? ாதகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி முடர்கள் உன்பு நீரைக் குடிக்கிறார்கள்" என்றும் பஞ்ச தந்திரம் நகைக்கிறது. இவ்வுலகில் நான்கு புருஉடிார்த்தங்கள் என்று பெரியோர் காட்டியிருக்கிறார்கர். அவை அறம் பொருள் இன்பம் வீடு என்பன. இவற்சன் அறமாவது கடமை. அர உனக்கும் உனது சுற்றத்தாருக்கும் பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை. பிறர்" என்பதள்ை வையகம் முழுவதும் அடங்கும். கடமையில்தவறலாகாது. தொழில்களெல்லாம் நற்பயன் தருமிடத்து அறங்களாகும். பொருள் என்பது செல்வம், நிலமும் பொமுேம், கலையும் புகழும் நிறைந்திருத்தல், நல்லமக்களைப் பெறுதல், இனப் பெருமை சேருதல் இவையெல்லாம் செல்வம். இச்செல்வத்தைச் சேர்த்தல் மனித உயிருக்கு நான் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை. . . . 20. . . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை