பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(25) இங்கனம் அறுபது வருஉ:ங்கள் ஆய் விட்டன. இதற்கிடையே உலகத்தில் நடந்த மாறுதல்கள் பல. கலியுகத்தின் குதிரையாக இருந்த நீராவியை இப்போது மின் சக்தி கண்டு நகைக்கிறது. கன்னுக்கு எட்டாதிருந்தது பரமாறு. இப்போது மனத்துக்கு எட்டாகிருத்த சித்தாந்தம் உண்டாயிருக்கிறது. சாகப் போகிற எறும்பைப் போல மனிதன் சிறகு முரைத்துப் பறக்கிறான். வானத்தில் இடம் உனக்கா எனக்கா? என்று நீதி ஸ்தலத்திற்க வியாஜ்யங்கள் விரைவாக வரக் கடிய காலத்தை வக்கீல்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரே நார் இரவில் சீனர் எல்லோரும் பரிேக்குடுமி யை நறுக்கி எறிந்தனர். ஐந் வய2:த்தாவுதலை ஜப்பால் ஐம்பது வருடகத்தில் தாவி விட்டது. ஆனால் இந்த சித்பூர் ர"தாவில் மழை .ெ ப்தால் சேக உண்டாகாமற் செய்ய வழியில்லை. அதன் ல்திக்கு மாறுதல் இல்லை. காக்கரக் எத்ற பெயர் உக்டாவதற்கு முன்பு நமது ஜாதிப்பாட்டு எத்தனை சோகமாயிருந்ததோ அத்தனை சோகமாகத்தார். இப்போது க்ரைண்யேம் நெருக்கி வரும் தமுத்தல்ாம் இருக்கிறது எiபது பாரதியி மொழியாக்க நடை. பொதுவாக மொழி பெயர்ப்புப் பணி மிகவும் கடினமான படிகளில் ஒத்து. வமா, பெயர்ப்பாளருக்கு முதலாவதாக இரு മെrു நல்ல பயிற்சியும் பாக்கியமும் இருக்க வேண்டும். இரண்டாவது மொழியாக்கம் செய்து எழுதப்படும் மொழியில் பொருள் குறையாமலும் சரளமான நடையிலும் உரைநடை அமையவேண்டும். அக்கலையில் கை தேர்ந்து விளங்குகிறார் பாரதியார். கருத்தும் பொருளும் சுவையும் குன்றாமல் சிறந்த தமிழ் நடையில் பாரதியாரின் மொழி பெயர்ப்புகளைக் கா. முடிகிறது. அவருடைய தலை சிறந்த மொழி பெயர்ப்புகளில் பல கட்டுரைகளும் உரைநடையில் வெளியாகியுள்ளன. அத்துடன் பாரதியாரின் பகவத் கீதை மொழி பெயர்ப்பு தலை சிறந்த மொழியாக்கமாகும். ஒரு கருத்தை மிகவும் உறுதியாக, படிப்போர் மனதில் பதியும்படி எடுத்துக் கூறுவதில் பாரதியின் உரைநடை தமிழ் மொழி வளர்ச்சியில் சிறந்த பங்கை ஆற்றியிருக்:றது. அதற்கு எடுத்துக் காட்டாக, "பல ற்றாண்டு நாம் வாயை முடிக் கொண்டு அவமானப்பட்ட தெல்லாம் ஒன்று சேர்ந்து கடைசியில் அேேய ராஜ்யமாகப் பாகமித்தது. - - - -26 - - -