(28) தப்படித்தவறி ஒரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக் காலத்து சக்திமால்களை வியப்பதும் அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கடியவரை பின்பற்ற முயலுவதுமாகிய பழக்கமே இல்லதை இசங்கள் புதிய சக்திமாக்களை என்ன வகையில் கன்ப்பார்கள். எதனை விரும்புகிறோமோ அது தோல் ஒன்றது. எதை ஆதரிக்கிறோமோ அர வளர்ச்சி பெறுகிறது. பேசாத பண்டம் அழித்து போகும் பழக்கத்தில் இல்லாத திறமை இழந்த விடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரியையும் வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும் லோகோபகாரமும் வீரமும் மங்கிப் போகும். தமிழ் நாட்டில் இப்போது புதிய உயிர் தோன்றியிருப்பதால், நாம் இல்வி கயத்தில் தமோல்கம் செலுத்தாமல் கம்பன், இளங்கோ, திருவள்ளர் முதலிய மகாகவிகளுக்கு ஞாபகச் சிலைகரும் வருஉே;ாத்ை வக்ககும் ஏற்பாடு செர்ய வேண்டும். திருவள்ளுவர் மயிலாப்பூரிலே பிறந்தவர். அங்கே திருவள்ளுவர் கோயில் இப்போது இருக்கிறது. இன்ம தினம் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு வேளை அந்தக் கோயில் பூசாரிக்குத் தெரியக் கடும். ஐந்து மகா காவியங்களிலே சிறந்ததாய் சிலப்பதிகாரம் : செய்த இளங்கோ முனிவர் வஞ்சி நகரத்தில் பறந்தவர். இந்த வஞ்சி நகரம் இப்போது திருச்சிராப்பள்ளிக்கு அருகேயுள்ள கரூர் என்று பண்டித மு. ராகவய்யங்கார் நீர்மானம் செய்கிறார் இந்த ஆசிரியரது ஜன்மதினத்தையும் நிச்சயமாகச் சொல்வதற்கு வழியில்லை. மயிலாப்பூரில் திருவள்ளுவக் கோயிலைச் செம்மையாகக் கட்ட வேண்டும். இப்போது மிகவும் ஏழை நிலைமையில் இருக்கிறது. திருவழுத்தா ரிகம் கரூரிலும் ஞாபகச் சின் ங்கள் ஏற்படுத்த வேக்கும். ஜத்ம தினங்கள் நிச்சயிக்கப்பட வழியில்லை. ஆதலால் ரைல்வதி பூசைக்கு முஜீபு அல்லது பின்பு குறிப்பிட்டதொரு தினத்தில் இத்த மகாகேவி . . . 29. சு - க
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/29
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை