( 2) இனக் கட்டங்கள் ஆடுமாடுகளை மேய்த்துக் கொக்ரும் கால் நடைகளைப் பராமாத்துக் கொண்டும் காலப் பயகத்தின் இடம் பெயர்ந்த சென்ற போது மீண்டும் பல மனிதக் கட்ட சந்திப்புககும். சேர்மாகக்ககம் இணைப்பு கரும் நிகழ்ந்திருக்கின்றன. சமுதாயங்களின் பெருக்கத்தையும். வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் ஒட்டி. ஆற்றோரங்களிலும் கடலோரங்களிலும் هعع கட்டங் களின் ஒன்றிணைந்த சமுதாயங்கள் நிலைபெறத் தொடங்கி, ஆடுமாடு மேய்த்தல் கால் நடை பராமாத்ததும், சிறிய அளவிலும் படிப்படியாக பெரிய அளவிலும் சாகுபடித் தொழிலும், அதைத் தொடர்ந்து கை வினைத் தொழில்களும் வளர்ச்சி பெற்று மனித நாகரீகம் புதிய கட்டங்களை எட்டியிருக்கிறது. இக்காலத்தில் பல்வேறு இனக் கட்டங்களின் பேச்சு மொழிகளும் இலக்கியங்களும், கவிதைகளும் பாடல்களும் இ.ைந்து நிலை பெற்ற சேர்ந்தாற் போல் கடி வாழ்ந்த மக்கள் சமுதாயங்களில் மொழிகளும் வளர்ச்சி பெற்ற புதிய பாமாகங்களை அடைந்து மொழிகளின் இலக்கியங்களும் இலக்கணங்களும் வளர்ச்சி வற்று, புதிய வரிவடிவங்களை எழுத்துக்களையும் பெற்றிருக்கிறது. அத்தகைய பண்டைய கால சமுதாய முன்னேற்றக்களின் உலகில் நாகரீக வளர்ச்சியில் அடையாளங்களைப் பதித்திருத்த சமுதாயங்களின் ஒறோன தமிழ்ச் சமுதாயமும் இடம் பெற்றிருக்கிறது. அதல் மொழியும் புதிய சொல் வடிவங்களும் வா வடிவங்களும் பெற்ற சிறப்பான இலக்கியக்கன. ஆடல் பாடல்களை, கலைகளையும், சாகுபடி மற்றும் பாசன வளர்ச்சி பற்றியும். தொழில் வாடியம், சமுதாய நிர்வாகம், ஆட்சி, அரசியல் நிர்வாகம். நீதி தண்டனை நிர்வாகம் பற்றிய இலக்கியங்களையும் வளர்த்துள்ளது. அந்த வகையில் தமிழ் இலக்கியமும் தமிழ் மொழியும் செம்மொழிச் சிறப்புடன் உலக மொழிகளில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. இவ்வாறு பண்டைய காலத்திலும், மந்திய காலத்திலும் எல்லா மொழிகளின் இலக்கியங்களும் கவிதை மற்றும் பாடல் வடிவங்களிலே சிவனி வந்து நிலைபெற்றிருக்கின்றன. ஆங்கிலத்தில் உலகப் புகழ் பெற்ற சேக்ஸ்பியர் நாடகங்கள் கவிதை வடிவில்தான் வெளி வந்தன. எழுத்து , எழுத்தான். எடுகள், சுவடிகள், பனை ஒலைக் கட்டுகளில் சீரும் சிறப்பும் மிக்க தமிழ் இலக்கியங்ககும் காவியங்களும் காப்பயங்களும் இதர பல அறிவியல், கலை அ ல்களும் இடம் பெற்று மக்களிடம் பரவியிருந்தது. அவைகளைப் படித்த அக்குபவர்களும் பாராயணம் செய்பவர்களும் மனப்பாடம் செய்து - - -3 . . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/3
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை