(30) ஞாபகத்தைக் கொண்டாடுதல் பொருத்தமுடைய செய்கையாகும். நவ ராத்திரி உத்-வங்கள் நமக்குள் வழக்கமாக உள்ளதால் அந்த சமயத்தை ஒட்டி நமது மகாகவிகளுக்குத் திருவிழாக் கொண்டாடுதல் சுலபமாக இருக்கும். பக்டித சபைகளையும், பொது இன ஆரவாரங்களையும் கோலாஉறலமாக நடத்தி எல்லா வர்வத்தாரும் எல்லா மதன்தரும் சேர்த்தால் சத்தோஉகமும் அறிவுப் பயமும் உசில மான்பும் பெற இட முத்டாகும். மத பேதங்கள் பாராட்ட இடமில்லாத திருவிழாக்கள் தமிழ் நாட்டில் எர்வளவு அவசியமென்பதை ஒன்வொரு அறிவாளியும் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம் : எத்து பாரதி தலது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றவும் அதற்குரிய செயல்பாடுகளையும் கடமைகளையும் வகுத்துக் கொள்ளவும் ஆலோசனைகளைத் தெரிவிக்கும் வகையில் பாரதியின் கருத்துக்க இந்த உரை நடைப் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன . பாரதி சித்தித்த இந்த வழியில் தமிழகத்தில் பல ஊர்களிலும் திருவள்ளுவர், கம்பர். இவக்கோவடிகள், இராமலிங்கர், பாரதி விழாக்களும் கட்டங்களும் இப்போது நடைபெறுகின்றன . தைப்பொங்கல் நாளை ஒட்டி மூன்றாம் நாள் வள்ளுவர் தினமாக அரசு சார்பிலும் அறிவிக்கப் பட்டிருக்திறது. ஆயினும் பாரதி காவின்படி அவை மக்களிடையில் இன்ம்ை அதிகமாகப் பரவ வேண்டும். பிரபலமடைய வேண்டும். அதற்கு ஆவன செய்ய வேண்டும். தமிழில் நிலை என்னும் தலைப்பல் பாரதியார் தனது உரைநடையில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக நாம் ஆற்ற வேண்டிய பல கடமைகளைப் பற்றி விரிவாக விவரித்துக் கட்டுரையாக எழுதியுள்ளார். அக்கட்டுரை பாரதியில் உரை நடைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. அக்கட்டுரையில் அவர் கறியுள்ள பல கருத்துக்ககும் இம்ே பொருத்தமுகடயனவாக அமைத்தில்லை. அக்கட்டுரைப்பகுதி வருமாறு: கல்கத்தாவில் ாைஸ்த்ய பாடகத் (இலக்கிய சக்கe) என்றொரு சக்கம் இருக்கிறது. அதைத் தெக்காட்டிலிருந்து ஒருவர் சிம் காலத்திற்கு முச்பு பொய்ப் பார்த்து விட்டு வந்து அச்சக்கத்தார் செப்டிம் காரியங்களைப் பற்றி உறிந்து பத்திரிகையில் ஒரு விக்ரீரகமான விகிதம் எழுதியிருக்கிறார். மேற்படி பரிஉஆத்திச் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு முயற்சிகளுடன் ஒப்பட்டுக் காட்டி,
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/30
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை