(34) தெரியாத ஜனங்கள்புதய வழியில் ஒரு லைக் காணும்போது அதில் ரஸ்மபைவிக்க வழியில்லை இங்கிலிஉ$ படித்த ஜகத் தலைவர் காட்டும் வழியையே மற்றவர்கள் பிரமாகமென்ற நினைக்கும்படியான நிலைமையில் தேசம் இருக்கிறது. இந்தப் பிரமா.ஸ்தர்கள் தமிழ் ல்களில் புசமையும் வியப்பும் கா துவது சாத்தியமில்லை என்ற நிச்சயித்துடனிருக்கிறார்கள். ஆகவே லாசிரியர் தமக்கு தெய்வம் காட்டிய தொழிலிலே மேல் மேலும் ஆவலுடத் பாடுபட வழியில்லாமல் வேறு தொழில் செய்யப் போய் விடுகிறார்கள் . ஆகையால் இங்கிலிஉல் படித்த தமிழ் மக்கள் - முக்கியமாக, விக்கிக்களும் பள்ளிக் கடத்து வாத்தியார்களும், தமது வணக்கம் மனதிலும் தமிழரசியை கொலுயிருக்கும்படி செக் கக்க வேக்கும் எச்சம் அதுவே இப்போதுள்ள க்தியிக் தமிழ் வளர்ப்புக்கு முனைதளமாகமெச்சம் அறிக்கை பிட்டுக் கொள்கிறேன் எச் பாரதி எழுதியுள்ளார். இத்தலைப்பில் பாரதியார் மிகவும் அருமையானதொரு எடுத்துக் காட்டுடன் ஒரு கட்டுரையில் சிறந்த கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். இராமாயணக் கதையில் கும்ப கர்ணன் ஒரு விசித்திரமான பாத்திரமாகும். நீண்ட உறக்கத்திற்கு எடுத்துக் காட்டாக தமிழ் இலக்கியங்களில் கும்ப கருணனைப் பற்றிக் குறிப்படுவதுண்டு. அதுபோல திருமான் காட்சிகளில் ஒன்று அறிதுயிலும் அனந்த சயனமுமாகும். இத்தகைய உறக்க நிலை நமது நாட்டு மக்கடி பிரதிபலிபாகும். அத்தகைய கேத்திலிருந்த விடிiபடையச் செய்வதற்காகத்தால் பாவைப் பாடல்களும் பல்லியெழுச்சிப் பாடல்களும் நமது இலக்கியத்தில் தோன்றியுள்ளன. பாரதியார் தனது உரை நடையில் கம்ப கருகன் உறக்கத்தை எடுத்துக் காட்டி. தமிழ் நாட்டில் விழிப்புக்கு வழி காட்டுகிறார். ாகும்ப கர்னல் கா க்கினானாம். இலங்கையில் சஃடை நடக்கிறது. மூன்று லோகமும் நடுஃகுகிறது. ராமராவக . . .35. . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/34
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை