(36) ஆனால் இல்லம் புத்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கிறது" ஒரு தேசத்தில் பொது புத்தியை அந்த பார்க்க வேண்டு மானால் அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோவில்களில் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரி பொது தானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப்பத்திரிகைகளையும் ஒரடையாளமாக கருதத்தம்ே. ஆனால் ஐரோப்பா. அமெரிக்கக் கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ் நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு. ஆஉறா, இப்படிப்பட்ட தமிழ்நாடு எங்கே பிழைக்கப் போகிறது" எதுே என்விப் பாழும் நெஞ்சு உடைந்து போக வேண்டாம். ஏனென்றால் வர்த்தமாகப் பத்திரிகை நாமாக உ’டாக்கிய கருவியன்று. பிறரிடமிருந்து கற்றக் கொண்ட தந்திரம். சென்ற முப்பது வருஉகங்களாகத்தான் தெரிந்து கொன் டிருக்அறோம். இச்சம் சரியான முதிர்ச்சியடையவில்லை. தவிரவும் தமிழ் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகை ககுக்கு ராஜாங்கத்தார் எத்தகைக்கெந்தனை மதிப்பு கொடுக்கிறார்களோ, அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி அதனால் பத்திரிகைகளுக்குச் தகுந்த லாபமுண்டாகும். அதிலிருந்து சரியான வித்வான்களில் கட்டம் யதேஉrடமாய்ச் சேர்ந்து அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாகும். தமிழ் நாட்டில் இப்போது நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஉைடியில் தேர்ச்சியுடையதன்று. தமிழ் பாஉைகயை முதலாக மதிப்பதன்று. தமிழ் முழ நாகரீகமுடையதா இல்லையா என்பதைப் பற்றியே சந்தேகங்களுடையது. ஆதலால் தமிழ்ப் படிப்பில்லாமலும் தமிழ் மகமில்லாமலும் சந்தோஉகமடைந்திருக்கும் இயல்புடையது" என்ற பாரதி எழுதுகிறார். பாரதி காலத்தில் நவீன அறிவியல் (வித்தாகம்) ல்களெல்லாம் மிகப் பெரும்பாலும் இந்தியாவில் ஆங்கில மொழிகளிலேயே இருந்தன. . . . . 37. . . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை