(38) மனக் கஉ$டம் இல்லாமல் இருந்தாலக்றோ ரசஞானத்தை வளர்ச்சக் கொண்டு போகலாம். சில வருஉடிங்களுக்குள்ளே சில கீர்த்தனங்களை வரப்படுத்திக் கொண்டு ஜீவனத்திற்கு வழி தேடவேண்டியல்திதி ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்யலாம்? என்று நினைத்து மணமுடைந்து போக வேண்டாம். "இந்த உலக முழுவதிலுமே ராஜாக்களையும் பிரபுக்களையும் நம்ப வித்தை பழகும் காலம் போய் விட்டது. பொது ஜனங்களை நம்ப வேண்டும். இனிமேல் கலைகளுக்கெல்லாம் போடடினையும் ஆதரவும் பொது இனங்களிடமிருந்து கிடைக்கும். அவர்களுக்கு உள்மையான அபிருசி உண்டாக்கிக் கொடுப்பது வித்வா கருடைய கடமை. பிறகு நல்ல போஉக்கை கிடைக்கும் எர்து எழுதியுள்ளார். இத்தும், வித்வால்கள் பழைய சீர்த்தகங்களைப் பாடம் பக்னி புராதன வழிகளைத் தெரி:து கொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஉைஆகளில் பழம் பாட்டுகளை மீண்டும் சொல்லுதல் நியாயயில்லை. அதனால்நமது ஜாதி சங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்" என்று குறிப்படுகிறார். சங்கீதத்திற்கு சாதகம் அவசியம் என்பதைக் குறித்து, ாநம்மவர் தொண்டைய நேரே பழக்குவதில்லை. காட்டு வெளிகளிலே போய் கர்ஜ ைசெய்ய வேண்டும். நதி தீரங்கள் , ஏரிக்கரை, கடற்கரை களிலே போய்க் தொண்டையைப் பழக்க வேண்டும். சாதிேரப்படி அகார சாதனம் செய்யும் வழக்கம் தென்னாட்டில் குறைவுபட்டிருக்கிறது. தவிரவும், உள்ளத்திலே வீரம் இருக்க வேண்டும். உள்ளத்திலே சத்து இல்லாதவர்களுக்கு ஒரு தொழில்ம் நேரே வராது. கலைகள் நேர்திபடுவதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. உள்ளத்தில் தைரியம், சந்தோஉகழ், வலிமை முதலிய கய லகக்கங்கள் தமிழரைக் காட்டிலும் வடநாட்டு ஜனங்களிடம் சிறிது அதிகமாகத் தோன்றுகின்றன. முன்னெல்லாம் தமிழ் நாட்டிலேதான் இந்த குணங்கள் மிகவும் விசேடி.டிமாக விளங்கின. இப்போது சில வருஉகங்களாகக் குறைவுபட்டிருக்கின்றன. இந்தக் குணங்களை நமது ஜனங்கள் எல்லோருமே பயிற்சி செய்து கொள்ள வேண்டும். சங்கீத விவோன்கள் இவற்றைப் பழக்கப்படுத்தினால் தான் அவர்கள் கண்டத்திலே உவகையும் வீரமும் பிறக்கும், பாட்டிலே கலை முர்டாகும்.
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை