(39) "கtசியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் நாட்டில் உள்ள இல்லாக்களில ஒவ்வொன்றிலும் இக்காலத்தில் கருவிகளிலும் வாய்ப்பாட்டிலும் புகழ் பெற்ற வித்வான்கள் பலர் இருக்கின்றனர் . காலத்தின் சீர் கேட்டாலும், எம்ப்ரதாய பங்கத்தினாலும் நவரசங்களுக்கும், பாட்டுக்கும் உள்ள தொடர்பை மறந்து விட்ட போதிலும் , இவர்களிலே சிலர் (ஆனும் பென்னும்) சரஸ்வதி கடாகத்தினால் தம்மை அறியாமலே அற்புதமான வேலை செய்கிறார்கள். சில சமயங்களில் ஒரிரண்டு ரசங்களைத் தெரிந்தே பாட்டில் இசைக்கிறார்கள். அப்போது இவர்களுடைய பாட்டு அல்லது வாத்தியம் மிகவும் உயர்ந்த நிலையடைகிறது". "ஆனால், இவர்கள் நான் முன்னிரண்டு பகுதிகளில் குறிப்பட்ட செய்திகளை புத் தயவு செய்து கவனிக்கும் பகடித்தில் தமிழ் நாட்டுக்கு இவர்கள் செய்து வரும் உபகாரம் பல மடங்கு அதிகபேருமென்பதும். அப்படி அதிகப்பட வேண்டும் என்பதும் எல்லடைய கருத்து. அதைத் தெரிவித்தக் கொண்டே எத்து பாரதி தனது உரை நடையில் பேசுகிறார். மேலும் பாரதி செம்மொழி இசையோடு சாதாரண மக்கள் பாடும் இசை வடிவங்களை தமிழ் நாட்டில் சிறப்புச் செய்தியாகத் தனது கட்டுரையில் குறிப்படுகிறார். ாகும்பிப்பாட்டு, பள்ளி பாட்டு, கிளைப் பாட்டு. நலங்குப் பாட்டு, பள்ளியறைப் பாட்டு, அம்மானைப்பாட்டு, தாலாட்டுப் பாட்டு முதலிய பெண்களுடைய பாட்டெல்லாம் மிகவும் இன்பமான வர்கமெட்டு. தமிழர்களின் தாய், அக்காள். தங்கை. காதலி முதலிய இவர்கள் பாடும் பாட்டு மறக்கக் கடிய இச்பமா? ஞாபகம் இல்லையா? "தமிழ்ப் பெண்களில் பாட்டைக் கையெடுத்து வளங்குகிறோம். ஆனால் அதில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் பல இருக்கிறேன" என்று பாரதி குறிப்பிடுகிறார். . . . 40. . . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை