பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(3) செயல்படுத்துபவர்களும், மற்றவர்களுக்கு பாடம் போதிப்பவர்களும் சிலரே இருந்தனர். உரைநடை என்பது, செப்பேடுகள். அரசர்களின் ஆணைகள் . கிர்த்திகள் ஆகிய வழிகளிலேயே இடம் பெற்றிருந்தன. கவிதை வடிவங்கள். சமுதாய வளர்ச்சியின் குறிப்பட்ட வாழ்க்கைச் சாதனங்கள் மற்றும் கருவிகளில் வளர்ச்சி கட்டத்தை ஒட்டி உருவாகி நிலை பெற்றிருந்தன. கவிதைகள் சுருங்கக் கறி விரிந்த பொருளைத் தரத்தக்கது. அவைகள் தனியான உரைகள், விளக்கவுரைகள், விரிவுரைகள் மூலம் தனியான வல்லுனர்களால் உரை ஆசிரியர்களால் விளக்கப்பட்டன. கல்வி முறையும், குருகுல அடிப்படையில் அமைந்திருந்தன. உற்பத்தி சக்திகளில் வளர்ச்சியை ஒட்டியே கல்வி சாதனங்களும் அமைந்து , மொழியும் இலக்கியங்களும் சாத்திரங்களும் உருவாகி வளர்ச்சி பெற்றன. கிரேக்க இதிகாசங்கள், கதைகள் காவியங்கள் சாத்திரங்கள் அறிவியல் இலக்கியங்களில் அடிப்படையில் அவைகளை மூலமாகக் கொண்டு. ஐரோப்பாவித் இலக்கியங்களும் தத்துவங்களும் சாத்திரங்களும் வளர்ச்சி பெற்றன.

    • っeろ^ータィ→。

அதே போல் இந்தியத் துளைக் கண்டத்தில் மொழிகள், இலக்கியங்கள் தத்தவங்கள். சாத்திரங்கள் முதலியவைகளில் வளர்ச்சியில் வேதங்கள், உப நிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், நீதி சாத்திரங்கள். அர்த்த சாத்திரங் கள், அற ல்கள், அறிவியல் சாத்திரங்கள், வடமொழியில் உருவாகி வளர்ச்சி பெற்று இந்திய மொழிகள் அனைத்திலும் பரவி, பரன்பரம் :ெ ல்வாக்கினைக் செலுத்தி இந்திய மொழிகளில் பொது வளர்ச்சிக்கு உதவியுள்ளன. - இதில் தமிழ் மொழி வட மொழிக்கு ஈடாக இலக்கிய வளமும் . சாத்திர வளமும் மொழி வளமும் பெற்ற சங்க ல்கள். அற ல்கள். காப்பியங்கள், பக்தி வன் ാ தனித் தன்மைகடேக் வளர்ச்சி பெற்று இதர இந்திய மொழிகளுடன் பரஸ்பரம் செல்வாக்கைச் செலுத்தி வளர்ச்சி பெற்றுள்ளது. தென் சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தால் : என்று இரு மொழிகளிலும் வல்லவனாக இருந்தால் இராமத் எறே கம்பச் குறிப்பிடுகிறார். மேலும், - - - 4 - - -