(43) இது பிரிட்டிஉ; இந்தியாவைச் சேர்ந்தது. இதற்கு மேற்கேயுள்ள அடுத்த ல்டேஉதன் செங்கோட்டை. இது திருவாங்கள் சமல்தானத்தைச் சேர்ந்தது. தெற்கே இரண்டு மைல் த ரத்தில் மிகக் கிர்த்தி பெற்ற கற்றாலத்தருவி விழகிறது. பக்கமெல்லாம் மலையன்ச் சாரல். கொஞ்சம் மேற்கே போனால் செக்கோட்டை க்டிேல் முதல் வசந்தபுரம் வரை பாகமலை பந்து க்டேடிடில் மட்டும். இரண்டு பக்கங்களிலும் செங்கத்தான மலைகளும். ஆழமான பiளங்களும், மலையை உடைத்து ரயில் வண்டி ஊடுருவிச் செல்லும் பொருட்டாக ஏற்படுத்தப்பட்ட நீண்ட மலைப்புழைகளும் இரு liു இயற்கையிாய்ப் பச்சை உருத்தி சாலமிகப் பெருஞ்செழிப்புடனே களி கொண்டு நிற்கும் பல வகைப்பட்ட வனக் காட்சிகளும் ஒரு முறை பார்த்தால் பிறகு எக்காலத்திலும் மறக்க முடியாதன. இந்தத் தென் காசி ஸ்டேஉகன் வெளிப்புறத்தில் காலை நேரத்திலே திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும் ரயில் வரப்போகிற சமயத்தில் சுமார் பிரயாணிகள் வந்து கடியிருக்கிறார்கள். இவர்களிலே சிலர் பிராமக வைதீகர். நீர்க்காவி அழக்கு நிறமாக ஏறிப்போ ைமிக பழைய வெள்ளைத்தின் உடுத்து உடல் வேர்க்க உட்கார்த்து கொண்டு, இன்ன ஊரில், இன்ன தேதி, இன்ாைருக்கு சிமந்தம் என்ற டிடியங்கவைப் பற்றிச் சம்பாஉsனை செய்து கொண்டிருக்கிறார்கள். பிராமண விதவைகள் பலர் ஒரு புறத்திலேயிருத்து தமக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுமங்கலிப் பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலை குவித்து அன்று கொண்டு, போவோர், வருவோரைக் கடைக் கக்கால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில உத்தியோகஸ்தர் தலைப்பாகை, கோட்டு, கெடியாரச் சங்கிலி சகிதமாக உலாவுகிறார்கள். சில போலீஸ்காரர்கள் சக்கரவர்த்திகளைப் போல தலை நிமிர்தே நடக்கிறார்கழி. சில முகம்மதிய ஸ்திரிகள் முட்டாக்குப் போட்டு தலையை பும் முகத்தையும் முடிக் கொண்டு திசைக்கொருக்கியாகப் பார்க் உட்கார்ந்த கொண்டிருக்கிறார்கள். வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு , பிடி முறுக்கு, தேங்குழல், கசியக் , காப்பி முதன்ய வியாபாரம் .سهكسانnaله செய்யும் ஒரிரல்டு பிராமணரும் சூத்திரரும் பகtகொள்ளை நடத்திக் கொண்டி . . . . . . 44. . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/43
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை