(44) ருக்கிறார்கள். அதாவது காசு பெறாத சாமால்களுக்கு மும்மடங்கு நான்கு شبیه விலை வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று பாரதியார் எழுதுகிறார். நல்ல அற்புதமான, வேடிக்கையான , சிறப்பு மிக்க வர்ணனையான உரை நடை. யாரும் சுலபமாகப் படித்துப்புரிந்து கொள்கும்படியான எளிய நடையிலான உரைநடை. தேசியக் கல்வி பற்றி தமிழ் நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி தமிழ் பாஉை$யைப் பிரதானமாக நாட்டாமல் பெரும் பான்மைக் கல்வி இங்கின் மூலமாகவும் தமிழ் ஒரு வித உப பா.ை; யாகவும் ஏற்படுத்திகால் அது தேசியம் என்ற பதத்தில் பொருளுக்கு முழுதும் விரோத மாக முடியுமெசியதில் ஐயமில்லை. தேச பாணி.டியே பிரதானம் என்பது தேசியத் கல்வியின் ஆதாரக் கொல்கை. இதை மறத்து விடக் கடாது. தேச பாஉைகயை விருத்தி செப்டிமீ நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பாபூரக சகாயத்தை எதிர் பார்க்க வேண்டுமானால் இந்த முயற்சிக்கு தமிழ் பாஉைsயே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதை தம்பட்டம் அறை விக்க வேண்டும். இங்கணம் தமிழ் பிரதானம் எச் நாச் சொல்லுவதால் டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் ககrயார் என்ற போன்ப் பெயர் புனைந்த தேச விரோதிகருக்கு நான் சார்பாகி ஆர்யபாஉகா விரதம் பூக்கு பேசுகிறேன் என்று நினைத்து விடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திருக. பாரத தேசம் முழுதிதும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரி பூரணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேல் மேலும் ஓங்குக. எம்ை தமிழ் நாட்டில் தமிழ் மொழி தலைமைப் பெற்றுத் தழைத்திருக : என்று எழுதியிருக்கிறார். வேத கால சரித்திரம், புரா கால சாத்திரங்கள், பொத்த காலக்க சரித்திரம், ராஜபுதானத்தின் சாத்திரம் இவை மிகவும் - - - - - 45 . . . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை