(46) ாதமிழ் நாட்டு த்திரிகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுடைய யோசனைகளைத் தழுவி நடத்தாவிடில் அக்கல்வி சுதேசியம் ஆக மாட்டாது. தமிழ்க் கல்விக்கும் தமிழ்க் கலைகளுக்கும். தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரிகளே விளக்குகளாவர். தமிழ்க் கோயில். தமிழரசு. தமிழ்க் கவிதை, தமிழ்த் தொல் முதலியவற்றுக்கெல்லாம் துகையாகவும் எ க்குதலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ? என்று மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். பாரதியாருடைய உரை நடை அவர் கையாகும் பொருக்கேற்ற வாறும் கட சில சமயம் அமைந்திருப்பதைக் கால முடிகிறது. எடுத்துக் காட்டாகக் கீழ்க்கண்ட பகுதியைக் குறிப்பிடலாம். அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கர். கான்பரன்ல் என்றும் மீட்டிங் என்றும் கட்டங்கள் கடி விடிய ஸ்டிய வார்த்தை சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பல்லிக் கடற்கல் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! படிப்பத்ாைத ஐசக்கர் மிருகங்களுக்குச் சமானமெத்து திருவள்ளுவர் பச்சைத் தமிழிலே சொன்றுகிறார். நமக்கள் எத்தனையோ புத்திமாக்கள் இருத்தும், நம்மில் முக்கால் பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒரு வழி பிறக்கவில்லையே? ஏர்? எதனாலே? காரகந்தார் என்ன? எத்து குறிப்பிடுகிறார். பகம், பொதுக் கல்வி, விடுதலை மூன்றும் இல்லான்ட்டால் அந்த நாட்டில் என் குறிப்படுகிறார். ாநமது பூர்வீகர் சயன்ஸ் தேர்ச்சியிலே நீகரில்லாது விளங்கினார்கள். அந்தக் காலத்து லெளகீக சாக்திரம் நமக்குத் தெரிந்த மாதிரி வேறு - யாருக்கம் தொயாக. இந்தக் காலத்த சங்கதால் நமக்க கொஞ்சம் இழப்பு" என்று குறிப்பிடுகிறார். - எவனம் உடம்மை உழைப்பினாலும் அசைவினாலும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதை உத்ாைக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பை தீவிரமாகச் செய்து கொண்டால் மனது உத்லாகத்துடருேக்கம். மனத் தளர்ச்சிக்கு இடம் கொக்கலாகா. ΕΕΕΙΕΗΕ) മജ്ഞ அளித்துக் གཱ ཟ ," . ■ * . 47. II
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/46
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை