பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(50) பாடலுக்க முத்துரையாக; "சிதம்பர பதவியாகிய முக்தியிலே, நந்தனார் அடங்காத தாகம் கொண்டிருந்தார். அது அவரை அடிமை கொல்டிருந்த ஆல்டைக்கு மனமில்லை. அவன் நந்தனாரைப் பலவித இம்சைகளுக்கு உட்படுத்தினார். அடிமன்றிச் சோயிலிருந்த நிதான பறையர்கள் பலர் நத்தனார் சிதம்பரத்தைப் பற்றி நினைக்கலாகா தென்ற போதனை செய்தார்கள். அந்த நிதானஸ்தர்களிலே ஒருவர் பாடிய பாட்டிச் கருத்தையுடையவர்க மெட்டையும் தழல் பிர்லரும் பாடத் செய்யப்பட்டிருக்கிறது" எச் பாரதி குறிப்பட்டுள்ளார். தானக் கட்சியார் கட்டம்" என்ம்ை தலைப்பிலான பாடலுக்கு முத்த ையாக பாரதி எழுதியுள்ளது : ாநந்தனார் சாத்திரத்திலே சோப் பறையர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து நந்தனாரையும் அவரது கட்சியாரையும் பழிக்கிறார்கள் . சேரியிலே மாட்டிறைச்சியுண்டு. புலை வாழ்வு வாழ்ந்து கொண்டு ஆண்டைப் பார்ப்பாசக்கு அடிமை செய்வதே சுவர்க்கமென்றிறியாமல், சிதம்பர படித்தியம் கொண்டலையும் நந்தனாராலும் அவருமடய சீடர்களாலும் பெரிய கேடுகள் விளையக் கடுமென்று வருத்தங்கொண்டு "நாம் என்ன செய்வோம்" புலையரே இந்தப் பூமியிலில்லாத புதுமையைக் கண்டோம்" எமே யோசிக் கிறார்கள். அந்தப் பாட்டின் கருத்தையும் வர்ண மெட்டையும் தழுவிப் பின்வரும் பாடல் எழுதப்பட்டிருக்கிறது. மேத்தா, கோகலே முதன்ய நிதானக்தர்கள் நமது தேச மோச மெல்டில் சிதம்பரத்தை என்ன ஆசை கொக்கு பரவச நிலைகளுக்குத் திகை முன்வராலும், அவரது கட்சியாராலும் நாட்டிற்குக் கெடுதி விளையும்ெத்து பேகம் டிடியக்கள் அமைக்கப்பட்டிருக்கிறேன" எச்ச பாரதி கறியுள்ளார். ால்வசரிதை என்னும் பாடல் தொகுப்பன் முகவுரையில் பாரதியார் பத்வருமாறு எழுதியிருக்கிறார். இச்சிறிய செய்யுள் - ல் விநோதார்த்தமாக எழுதப்பட்டது. . . . 5 J. . . •