(53) பாரதியில் காவியத்தில், சிந்தையிலறமுண்டாம் . எனித் சேர்ந்திருக்கலி செயுமறமுமுண்டாம் என்ம்ை பாடல் வகிகள் வருகின்றன. அதற்கான விளக்கமாக: "ஒரு சங்கத்திக் - ஒரு ஜாதியின் - ஒரு தேசத்தி - அறிவு மழுங்காதிருக்கம் வரை அதற்கு நாசமேற்படாது. பாரத தேசத்தில் முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையில் அறிவுக்குப் பொருப்பாளியாகப் பிராமணர் எகேம் பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாகப் பழைய ல்களிலே கா. ப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்களானால், மற்றக் குலத்தவரும் நெறி தவறி யிருக்கமாட்டார்கள். மகாபாரதப் போர் நடந்திராது : பாரத தேசத்தில் பெரிய தோர் கடித்திரிய நாசமும் கன்பும் வத்திருக்க மாட்டா. ஒரு தேசத்திற்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத்தேசத்திலுள்ள பிராமகர்களே பொருப்பாளிகளென மேலே குறித்திருப்பதை விளக்கும் பொருட்டு மஉறா பாரதப் போர் நடக்கு முன்பாகவே முதற் படப்பாவம் பிராமகளுக்குள் புகுந்ததென்பதை ல் தெரிவிக்கிறது" எe பாரதி எடுத்துக் கறுகிறார். பாஞ்சாலி சபதத்தின் 69 ,70ம் பாட்டுகளின் கருத்தாக கீழ்க்கர்டவாறு பாரதி விளக்கம் கூறுகிறார்: பசகுனி ೧೮nಹಿಣprಜಿ. ாரமக்கு ஏற்கனவே அளவிறந்த செல்வமிருக்கும்போது இன்னும் அதிக செல்வத்தை ஏன் விரும்ப வேண்டும்? இருப்பதை வைத்துப் பாதுகாத்தால் போதாதா? என்று ஒருவேளை நீ நினைக்கிறாய்போதும். ஆனால், இல்வித நினைப்பு பின் போன்ற ஆரிய மன்னர்கயக்குத் தகாது. ஏ:ெறால், நீதம் ஏராளமான ல்வத்தைத் தான முதலியவற்றால் ஒரு பக்கத்திலே செலவிட்டு மற்றொரு பக்கத்திலே போர் முதலியவற்றால் மிக்க பொருள் சேகரித்துக் கொண்டிருப்பதாகிய இரட்டைத் தொழில் ஆரிய மன்னர்களால் அனுசரிக்கப்படுவது. இருப்பதை மூடி வைக்க விரும்புவோ அரசனல்லன், கிழச் செட்டி. எது போலெனில், கங்கை நதி நாள் தோறும் அ வில்லாத ஐலத்தைக் கடலிலே கொட்டு கொட்டுகிறது. என்ன வில் செலவு, இந்த வீண் செலவு செய்யாவிட்டால் ஜீவனின்றி அழுகிப் போய் விடும். மலை மீதிருந்து அதற்கு ஓயாத ஊற்று 54. . . . து
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/53
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை