(65) புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை ஆங்கிலேயர், காமன் சென்ஸ்" எபேர். சித்தமான - மாசுபடாத - கலங்காத - அஞ்சாத, பிழை படாத - சாதார அறிவே பரம மெய்ஞ்ஞானமாகும். சாதார தாகத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதார2 ஒாசமென்சி சொல் மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொது.ெ சிறு விளங்குகிறது. ஆனால், சாதாரண ஞானத்தின்ப நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்க வொட்டாமல் வேர்கனைக் காமக்குரோதாதிகள் தடுக்கின்றன . சாதாரண ஒானத்தின் தெ வா ைகொள்கையாதெனில் நம்மை மற்றோர் நேசிக்க வேல்டுமென்றால் நாம் மற்றோரை நேசிக்கவேண்டுமென்பது, நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அல்பே அன்பை விளைவிக்கும் என்ற பாரதியார் ஒரு புதிய தெளிவான கருத்தை தனது உரைநட வாசகத்தில் குறிப்பிடுவதைக் கால்கிறோம். முத்துரை 13 ம் பகுதியில் "கடவுள் ஒபாமன் தொழில் செய்து கொல் டேயிருக்கிறாக் . அவல் அண்ட கோடிகளைப் படைந்த வன்கமாகவும். காத்தவர்கமாகவும் அழித்த வக்கமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுளால் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவச். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விகித்திருக்கிறான் , சம்சாரத்தை விதிதிேக்கிறான். குடும்பத்தை விதித்திருக்கிறான், மனைவி மக்களை விதித்திருக்கிறா’. சிற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கட்டுறவைத் துறந்த ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத் தாலே அங்கே அவருக்கு உயிர்க் கட்டத்தின் சூழல் இல்லாமற் போய் விட மாட்டாது. எல்ற்ைற விலங்குகளும், பறவைகளும், கர்வனவுமாகிய வேர்களும், மரம் செடி கொடிகளாகிய உயிர்ப்பொருள்களும் அவனைச் சூழ்ந்து ற்க:றன. குழமிருகங்களை வைத்துக் கொண்டு.அவற்றுடன் விவகாத்தல் மனிதக் கட்டத்தினிடையே இருந்து அதeடன் விவகரிப்பதைக் هr۵نعمت. - - - - 66- . . .
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/65
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை