(6) இந்த விரிவான உலகில் பரவியுள்ள இருள் அனைத்தும் நீக்கி, உலகின் பொசன னைத்தும் உயிரனைத்தும் கா தீகத்திலிருந்த எழுந்து ஒளி பெற்ற உயிர்ப்வத்து செயல்படத் தொடங்குகின்றன என்னும் கருத்தைக் கால்கிறோம். இளங்கோவடிகளார் தனது சிலப்பதிகாரக் காப்பியத்தின் மக்கல வாழ்த்து பாடல்களில் அங்கஉேலகு என்றும் நாம நீக்வேன் உலகு எச்சம். விக்கு நீர் வேலி உலகு என்றும், மண்ணுலகை மட்டுமே குறிப்பட்டுக் கசகிறார் என்றாலும் இவ்வுலகிலுள்ள பொருளனைத்தும் உயிரனைத்தும் இச்சொல்லில் நிறைந்து நிற்கிறது. திங்கள் ஒளியும், மாமழையின் அருகும். ஆட்சியில் கருகை பும் உலகக் காக்கிறது எதுேம் பொருள் நிறைந்திருக்கிறது. ாஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவத் முதற்றே உலகு எல்கம் பெருமைக்குரிய திருக்குறளின் தொடக்கத்தில் எழுத்தெல்லாம் அகரத்திலிருந்து தொடங்குவதைப் போல உலக மெல்லாம் ஆகி பகவனிடமிருந்து தொடங்குகிறது என்றோ அல்லது . "உலக மெல்லாம் ஆகி பகவனிடமிருந்து தொடங்குவதைப் போல எழுத்தெல்லாம் அகரத்திலிருந்து தொடங்குகிறது என்றும் கொள்ளலாம். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் எழுத்துக்கள் அகரத்திலிருந்தே தொடங்குகிறன. இதில் நமது குறிப்பு உலகம் என்பது. அந்த உலக ஆதி பகவனிடமிருந்து தொடங்கு கிறது என்பது வள்ளுவர் வாக்கு. இங்கும் உலகு என்பது அனைத்தளாவிய பொருளிச் கருத்து வடிவத்திலேயே குறிப்பிடப்படுகிறது. இனி கம்பன் உலகம் யாவையும் தாமுள ஆக்கம், நிலைபெறத்ததும் :ു. என்று குறிப்பிடுகிறார். இங்கு உலகத்திள்வ பொருள்கள் அனைத்தின் செயல்பாட்டினை, நிலைபாட்டினைக் கம்பர் குறிப்படுகிறார். உலகிலுள்ள பொருள் அனைத்தும் இடை விடாத இயக்கத்தில், வளர்ச்சியில் மாற்றத்தில் நிலை கொன் டிருக்கின்றன என்ம்ை கருத்தமைவு புலப்படுகிறது. உலகில் உசில பொருட்கள் அனைத்தும் தோன்றி, நிலை பெற்ற, பழைய நிலையிருைகே நீக்கி, புதிய நிலைக்கு மாறிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளைக் கம்பல் கான்கிறார். இக்கு உலகும் உலக நிகழ்ச்சிகளும் அவைகளின் இடை விடாத தோற்றமும் பிறப்பும் வளர்ச்சியும் மாற்றமும் கொண்ட ஒரு அற்புதமான காட்சியைக் கம்பன் நமக்குக் காட்டுகிறார். அதையே ஆண்டைைடய அலகிலா விளையாட்டாகக் கம்பல் காட்டுகிறார். . . . 7- - - -
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/7
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை