(8) இராமனைப் பற்றிக் குறிப்படும்போது , "அறிவிe உம்பரான்" என்றும், தன் புகழ்தன்னிலும் பெரிய தன்மையால் எரேம் . "கலைகளின் பெருங்கடல் கடந்த கல்வியான்" என்றம். அருளின் ஆழியாக் என்றும், ாவாஸ்தும் உயர்ந்த தோளாய் என்றும், ஏதயில் அறத்துறை நிறத்திய இராமச்" என்றும், வேதமும் அறதும் சொல்லும் மெய் அற மூர்த்தி வில்லோல்" என்றும் . ாமுலமும் நடுவும் ஈறும் இல்லது ஒர் மும்மைத்த டிய காலமும் கக்கும் நீத்த காரவன் என்றும், முற்றிய பொருட் கெலாம் முடிவுளான்" என்றும் , ாதுறம் வளர்க்கும் கல்லாளன் என்றெல்லாம் கம்பன் தனது சொல் குறிகளால் காட்டுகிறான். பரதனைப் பற்றிக் குறிப்படும்போது செம்மையின் ஆன்" எரே கறுகிறார். அது அருமையான கருத்துச் செரிவு மிக்க சொற்றொடராகும். நல்ல விளைந்த கட்டியா முத்தை ஆகி முத்து எசே கவியல்வார்கள். தேக்க மரத்த லேப மரத்து வைரம் வலுவானது. வக்டிக்க அச்சாண்கிையமானச . மாக்கொட்டையில் ஒரு மகம் உல்கது. அந்த மகம் மணமகன். அந்த மம் அந்த விதையில் முளையின் சாரமாக அமைந்துள்ளது. அந்த மகம் அந்த விதைகளே முளை, முளைத்த .ெ டியாக மரமாகி, பூ பூக்ச, காய்ச்ச பழமாகும் போதும் நமது முக்கைத்துழைக்கிறது. வேம்பின் விசையில் உள்ள கசப்பு நோய்தீர்க்கும் மருதுே. அது முளைத்து செடியாகி மரமாகி 4 பூச்சக் காய் காய்த்து நிற்கும்போது அம்மரத்தில் அதன் பம்டைகளில்,கிளைகளில், இலைகளின் பூக்களில், காய்கறில் அம்மரத்தின் வோல், பிசினில், நமது நாக்கால் தொட்டால் கசப்பாக இருப்பதைக் கால்கிறோம். - செம்மையில் குகம் , இயல்பு சாரம் அனைத்தும் பரதைைடய குடித்தில், இயல்பல், சாரத்தில் கெட்டிப்பட்டு நிற்பதைக் கம்பன் செம்மையின் ஆண், நன்கு விளைந்த பக்குவப்பட்ட செம்மை குணம் என்ற குறிப்படுவது சிறப்பாக அமைந்துள்ளதைக் காள்கிறோம். செம்மையின் ஆளி என்ம்ை தலை சிறந்த சொற்றொடருக்கு முழு விளக்கம் கொடுக்க, அச்சொற்றொடரின் மும் பரிமானத்தை எடுத்துக் காட்ட, கம்பனே தான் வர வேண்டும். அகத்தியனைப் பற்றிக் குறிப்படும்போது "தமிழ் என்றம் அளப்பரும் சலதி தந்தவன்" என் கூறுகிறார். இங்கு தமிழை அதன் சொல் வளத்தை பெருங்கடலுக்குக் கம்பன் ஒப்பிடுகிறான். இல்லம் நீடே தமிழாக் உலகை நேமியின் அளந்தான்" என்று குறிப்பிடுகிறான். திருமால் வாமனனாக
பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை