பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் புதிய ஆத்திசூடி 0

பாரதியின் புதிய ஆத்திசூடி

காப்பு பரம்பொருள் வாழ்த்து

"ஆத்திசூடி இளம்பிறை யணிந்து மோனத்திருக்கு முழுவெண் மேனியான் கருநிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன் மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் ஏகவின் தந்தை எனப்பல மதத்தினர் உருவகத்தாலே உனர்ந்து உணராது பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே! அதனியல் ஒளியுறுமறிவோம் அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார் அதனருள் வாழ்த்தி அமர வாழ்வெய்துவோம்”

ԱET6ն

1. அச்சம் தவிர் 3. இளைத்தல் இகழ்ச்சி 5. உடலினை உறுதி செய் 7. எண்ணுவது உயர்வு 9. ஐம்பொறி ஆட்சிகொள் 11. ஒய்தல் ஒழி 13. கற்றதொழுகு 15. கிளைபல தாங்கேல் 17. குன்றென நிமிர்ந்துநில் 19. கெடுப்பது சோர்வு 21. கைத்தொழில் போற்று 23. கோல் கை கொண்டு வாழ் 24. 25. சரித்திரத் தேர்ச்சி கொள் 27. சிதையா நெஞ்சு கொள் 29. சுமையினுகிழைத்திடேல் 31. செய்வது துணிந்து செய்

2. ஆண்மை தவறேல் 4. ஈகைத்திறன் 6. ஊண் மிக விரும்பு 8. ஏறுபோல் நட

10.ஒற்றுமை வமிமையாம்

12.ஒளடதங் குறை

14 காலம் அமியேல்6.

18.

20.

22.

26.

28.

30.

32.

ஒற்றுமை வலிமையாம் ஒளடதம் குறை காலமழியேல் கீழோர்க்கஞ்சேல் கூடித் தொழில் செய் கேட்டிலும் துணிந்து நில் கொடுமையை எதிர்த்து நில் கவ்வியதை விடேல் சாவதற்கஞ்சேல் சீறுவோர்ச் சீறு சூரரைப் போற்று சேர்க்கை அழியேல்