o அ.சீனிவாசன்
-1-1,
Jo,
17,
.(יו
4 |,
1-1.
1"),
47,
- 1),
- 1,
- 11.
- "),
17,
|,
|,
|-1.
|"),
| 7,
M),
/ I,
/*),
fo,
f /,
fo,
|,
11,
It),
|7,
II),
|,
|-1.
|*).
சைகையிற் பொருளுணர்
சோதிடம் தனையிகழ் ஞமலி போல் வாழேல் ருநிமிரென இன்புறு ளுேயங்காத்தல் செய் தாழ்ந்து நடவேல் தீயோர்க்கஞ்சேல் துற்றுதலொழி தேசத்தைக் காத்தல் செய் தொன்மைக்கஞ்சேல் தவத்தினை நிதம் புரி நாளெலாம் வினை செய் நீதிநூல் பயில் நூலினைப் பகுத்துணர் நேர்படப் பேசு நொந்தது சாகும் பணத்தினைப் பெருக்கு பிணத்தினைப் போற்றேல் புதியன விரும்பு பெரிதினும் பெரிது கேள் பொய்மை இகழ் மந்திரம் வலிமை மிடிமையில் அழிந்திடேல் முனையிலே முகத்து நில் மெல்லத் தெரிந்து சொல் மொய்ம் புறத்தவஞ்செய் மெளட்டியம் தலை கொல் யாரையும் மதித்து வாழ் ரளபத்திலே தேர்ச்சி கொள் fதி தவரேல் ரூபம் செம்மை செய் ரோதனம் தவிர்
34.
36.
38.
40.
42.
44.
46.
48.
50.
52.
54.
56.
58.
60.
62.
64.
66.
68.
70.
72.
74.
76.
78.
80.
82.
84.
86.
88.
90.
92.
94.
96.
சொல்வது தெளிந்து சொல் செளரியந் தவறேல் ஞாயிறு போற்று ஞெகிழ்வதருளின் தன்மையிழவேல் திருவினை வென்று வாழ் துன்பம் மறந்திடு தெய்வம் நீ என்றுணர் தையலை உயர்வு செய் தோல்வியிற் கலங்கேல் நன்று கருது நினைப்பது முடியும் நுணியளவு செல் நெற்றி சுருக்கிடேல் நையப்புடை நோற்பது கைவிடேல் பாட்டினில் அன்பு செய் பீழைக்கிடங் கொடேல் பூமியிழந்திடேல் பேய்களுக்கஞ்சேல் போர்த்தொழில் பழகு மானம் போற்று மீளுமாறுணர்ந்து கொள் மூப்பினுக்கிடங்கொடேல் மேழி போற்று மோனம் போற்று யவனர் போல் முயற்சி செய் யெளவனம் காத்தல் செய் ராஜஸ்ம் பயில் ருசி பல வென்றுனர் ரேகையிற் கனி கொள்
ரேளத்திரம் பழகு