பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o அ.சீனிவாசன் 21

சென்றால் தான் உழவு சரியாகச் செல்லும், வண்டிகள் சரியாக மூடும். அதனால் தான் ஏறு போல் நட என்று பாரதி எடுத்துக் காட்டியுள்ளார்.

குனிந்து நடப்பது அடிமைத்தனம். நிமிர்ந்து நடப்பது சுதந்திரத்தனம். 4 اسلامي

ஆதி மனிதன் நான்கு கால் நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று மாற்றம் இ அடைந்து முன்னிரண்டு கால்களும் சிறிது تجاجT7,ی )W16, 8 ٹینجنٹائ சிறிதாக பூமியிலிருந்து அதாவது 'ல்') தரையிலிருந்து உயர்ந்து, அக்கால்கள் கைகளாகி, படிப்படியாக _யரிந்து தலையும் நிமிரத்தொடங்கியது என்பது விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறும் கண்டுபிடிப்புகளாகும்.

_ பல காலம் மனிதன் தனது இருகைகளையும் முன்னால் எiங்கவிட் டுக் கொண்டு குனிந்தே நடந்து வந்தான். படிப்படியாக சிறிதாக நிமிரத் தொடங்கினான். பின்னர் தனது வேலைகளுக்கு கல், கம்பு, தடி, வேல், சூல், வில், கணை முதலிய கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினான். கருவிகள் மூலம் மனிதனின் _ழப்பு தொடங்கியது.

உழைப்பின் மூலம் மனிதன் மனிதனாகிறான், அப்போது பரிதன் மிருக சம்ராஜ்யத்திலிருந்து வேறுபடத் தொடங்கி விட்டான். உழைப்புக் கருவிகளுடன் கூடிய மனிதனுடைய _ழப்பு மேலும் மேலும் மனிதனை உயர்த்திக்கொண்டே வந்திருக்கிறது. தலைநிமிரச் செய்திருக்கிறதும். குரங்கு மனித நயிைலிருந்து மனித நிலைக்கும் மனிதன் மாறி வந்துள்ளதை Mடரிக் வங்கல்ஸ் என்னும் ஐரோப்பிய விஞ்ஞானி தனது கட்டுரை புன்றில் மிகவும் விரிவாக விளங்கியுள்ளார், அதில் உழைப்பே _ாதனை மனிதனாக்கி இருக்கிறது. மனிதனை மிருக யாஜயத்திலிருந்து விடுவித்து வேறுபடுத்தியிருக்கிறது என்று

Mp। ii.