பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாரதியின் புதிய ஆத்திசூடி O

களவு, பொய், சூது, வஞ்சகம், நம்பிக்கைத் துரோகம், காமம், குடிவெறி முதலிய தீய குணங்கள் கொண்ட பாதகர்கள், சமுதாய விரோதிகள் ஆகியோர்களாகும். அவர்களைக் கண்டு பயப்படக்கூடாது என்பதையே பாரதி பல இடங்களிலும் தனது கவிதைகளில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

'பாதகம் செய்வரைக் காண்டால் - நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா - அவர் முகத்தில் மிழ்ந்து விடு 1ாப்பா, '

வம்மு பாப் I பட்டில் பதி படுகிறார்.

பதகIகய III பllரும் பேது அவர்களைக் கண்டு யி கொl A து. அவlகய திIத்து மோதி விரட்ட பியல் (ll அவl முகத் தி ல் காl மிழ்ந்து MI டியடி ம்று ரி வேண் (ll லும் வீரத்தை பாரதி

குழந்தையைடிக்குப் போதிக்கிறார்.

அதையே கிழோக்கள்,சேல் என்று புதிய ஆத்திசூடியில் குறிப்பிடுகிறார்.

| liப்பேl , பொய்யர், ஏமாற்றுவோர், நயவஞ்சகர், வெறுயி முதலிய கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று பாரதி பள்ளுப்பாட்டு பாடுகிறார்.

'வஞ்சகர், தியர், மனிதரை வருத்துவோர் நெஞ்சகத்தருக்குடை நீசர்கள் இன்னோரை வெம்மையோ டொருத்தல் வீரர்தம் செயலாம்'

என்று பாரதி குறிப்பிடுகிறார்.

பொய், சூது, தீமைகளில் ஈடுபட்டு, சமயமுளபடிக்கெல்லாம் பொய்கூறி, அறம் கொன்று, சதிகள் செய்வோர் சரிந்திட வேண்டும் என்று வேகம் கொண்டு பாரதி பாடியுள்ளார்.