பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பாரதியும் பாரதிதாசனும் திருமணத்தின்போது பெண்களின் விருப்பத்துக்க மதிப்பளிக்கவேண்டும். கற்பு வாழ்க்கை ஆண்-பெண் இருவருக்கும் வேண்டும் என்வதைத் தெளிவுபடுதது கிறார். கற்புகிலை என்று சொல்ல வந்தா இரு கட்சிக்கு மஃது பொதுவில் வைப்போம் வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்" என்று பாரதியாரின் பெண்கள்,விடுதலைக் கும்.மியடித்து மகிழ்கின்கினர். "ருதுவான பிறகு, பெண்ணுடைய இஷ்டப்படி கலியானம் செய்யவேண்டும்; புருஷன் கொடுமை யைச் சகிக்கமுடியாமலிருந்தால், ஸ்திரி சட்டப்படி அவனை த்யாஜ்யம் செய்துவிடசி சட்டமும் இ . கொடுக்கவேண்டும்; ஊர்க்காரரும் து.ாஷணை செய்யக் கூடாது" i என்றெல்லாம் கூறும் இவருடைய ஆசிரியர் (ைேதபுர: தர்மவிதியில் வாழ்ந்த வாத்தியார் பிரமராய அய்யா) அவர்களுடைய கருத்துகளே பாரதியாருக்கு உணர்வை . தட்டியெழுப்பின எனலாம்." பாரதியார் நிமிர்ந்த நன்னடையும் நோ கொண்ட பார்வையும் உடையவர். மார்பை முன்னெ தள்ளித் தலையை நிமிர்த்தி அஞ்சாத பார்வையுடன் நடப்பார். அவர் குனிந்து நடந்ததை யாருமே 26. பாரதியார் கவிதைகள்; பெண்கள் விடுதலைக் கும்மி 27. பாரதியார் கட்டுரைகள்; பக். :127.