பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M. urs. ፲08 பார்த்ததில்லை. பிரெஞ்சுப் படைப் பாட்டுகளைப் பாடிக்கொண்டே நடப்பார்" - என்று பாரதியாt இயல்புபற்றி மு. வேங்ககடசாமி அவர் கள் கூறுகிறார்." ஆகவே, "சாதம் படைக்கவும் செய்திடுவோம். தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம்" என்று புதுமைப்பெண் ஒருத்தி மூலம் தெய்வச்சாதி படைக்க வல்லவர்கள் என்று பெண்களைப் புகழ்ந்த பாரதியார், 'காணும் அச்சமும் காய்கட்கு வேண்டுமாம் ஞான கல்லறம் வீர சுதந்திாம் பேணும் கற்குடிப் பெண்டிர் குணங்களாம் பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ" என்று பெண்மைத் தெய்வம் பேசுவதாகப் பாடுகிறார். மேலும், "சகோதரிகளே பெண் விடுதலைக்காக இந்த கூடிணத்திலே தர்மயுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மகாசக்தி துணை செய்வாள் வந்தே மாதரம்" என்று பெண்களுக்கு அறிவுரையும் அருகிறார். பொருளாதார விடுதலை பிள்ளைப் பருவத்திலே தம்மைப் பேணவும் அருள் பூணவும் வந்த கவிதைக் காதலியோடு எண்ணிலே இன்பத்து இருங்கடல் திளைத்திருந்த பாரதியார் 28, பைந்தமிழ்ச்சாரதி, பாரதியார் வாழ்க்கை வரலாறு, பக் 83 - 20. பாரதியார் கவிதைகள், புதும்ைப்பெண் பக். 212. 00 பாரதியார் கட்டுரைகள், பக். 145.