பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வாரதியும் பாரதிதாசனும் வாழ்க்கையில் இடையூராய் வந்த மிடிமைத் துயரையும் சுவைத்தறிந்தார். *** கின்னொடு களித்து கினைவிழந்திருந்த எனைத் துயர்ப்படுத்துவம் தெய்தியதுலகிற் கொடியன யாவினும் கொடியதாம் மிடிமை" இந்த வதுமைப் (அனுபவம்) பட்டறிவே கீழ்க்கானும் பாடல்களாய் வீறுடன் வீழ்கின்றன. சொல்லக் கொதிக்குதடா கெஞ்சம் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்" தனிஒருவனுக்குணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்" தனியுடைமைக் கொடுமை தீர எல்லாரிக்கும் எல்லாம் என்னும் பொதுவுமை முரசினை ஒலிக்கின்றார். 'முப்பதுகோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை வாழ்க மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வாழ்க்கை இனி உண்டோ" ஒரு நாட்டின் செல்வத்தினைப் பிறிதொரு நாடோ, ஒரு தனிமனிதன் பொருளைப் பிறிதொரு தனிமனிதனோ பறித்துக் கொள்வதையும் அவரால் பொறுக்கமுடிய வில்லை. 31. பாரதியார் கவிதை பக். 233, - ஐ2. பாரதியார் கவிதைகள், மறவன் பாட்டு : 8.பக். 320. 33. பாரதியார் கவிதைகள்; பாரத சமுதாயம் - சரணங்கள் பக். 41. 34. பாரதியார் கவிதைகள்; பாரத சமுதாயம் : அனுபல்லவி