பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.torr. 105 "பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ நாங்கள் சாகவோ ச' (அழுது கொண்டிருப்போமோ ஆண்பிள்ளைகள் காங்கள் என்று நஆக நம்நாட்டின் பொருள் ஆங்கில நாட்டினரால் கொள்ளை யடிக்கப்படுவதைக் கண்டித்தார். அதைப் போலவே தனிமனிதன் உழைப்பும் பிறரால் உறிஞ்சப் படுவதைக் கண்டிக்கிறார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டுகளித்திருப்போரை கிந்தனை செய்வோம் விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்-வெறும் வீணருக் குழைத்துடலம் ஒயமாட்டோம்" என்று உறுதிகொண்ட அவர், வயிற்றுக்குச் சோறுண்டு கண்டிர் இங்கு வாழும் மனிதர் எல்லோர்க்கும் பயிற்றி டி.ழுதுண்டு வாழ்வீர் பிறர் ப ங்கைத் திருடுதல் வேண்டாம்" என்று ஆ யிடுகிறார். "குனிந்தால் வரி, நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி இன்னும் எண்ண முடியாத வரிகளைப் போட்டு வீடு, வாசல், நிலம். கரை, ஆடு மாடு, சட்டி, பெட்டி இவைகளை ஜப்தி മ• ஏலங்கூறி கொள்ளையடித்துப் போகும் சர்க்கார் 95. /பாரதியார் கவிதைகள்; தேச பக்தன் ஆங்கிலேயனுக் குக் கூறும் மறுமொழி, 3 பக். 69. 86/ பாரதியார் கவிதைகள்; சுதந்திரப் பள்ளு 4 பக். 38. 37 பாரதியார் கவிதைகள், முரசு: 23. s