பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பாரதியும் பாரதிதாசனும் பணத்தை நாம் ஏன் திரும்பக் கொள்ளையடிக்கக் கூடாது என்ற கேள்வியும் அவனுக்குண்டாகிறது." என்று தத்துலக் கட்டுரையில்" எழுதுவதை நோக்கும் போது, அரசாங்கமும் மிகுதியும் வரிவிதித்தல் கூடாது என்னும் அவருடைய நம்பிக்கை தெரிகிறது. பொதுமை நலச் சமுதாய அமைப்புக்கு இலெனி னுடைய பொதுவுடைமைக் கொள்கையைம் பாரதியார் ஏற்றுக் கொள்ளவில்லை." அன்பு வழியையே அரவணைக்கச் சொல்கிறார். "பொருளாளிகள் இடைவிடாத உழைப்பையும், அன்பையும் சமத்துவி நினைப்பையும் கைக்கொண் டால், உலகத்தில் அ : உத்பாதங்கள் நேரிட்டு உலகமழியாமலும் காப்பாற்ற முடியும்" ஏனெனில், "தீமையை நன்மையாலேதான் லெல்ல முடியும். கொலையையும் கொள்ளையையும் ன்பினாலும் ஈகையாலும்தான் மாற்றமுடியும். இதுத்ான் கடைசி வரை கைக்கூடி வரக்கூடிய மருந்து மற்றது போலி மருந்து" * W என்று அவர் கருதுகிறார். இவ்வாறு அரசியல், சமுதாய, பொருளாதாரம் (சிறுமைகள்) சீர்கேடுகள் எல்லாம் நீங்கப் பாடிய 38. பாரதியார் கட்டுரைகள் பக். 101. T 39. பாரதி தமிழ், பக் 384. 40. பாரதியார் கட்டுரைகள், பக். 374. 41. - பக். 384,