பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பாரதியும் பாரதிதாசனும் தோற்றோடுவாரி என்ற கவிஞரின் நம்பிக்கை இவ்விடத் தில் டைரீவிட்டு ஒளிர்கின்றது.* - அடிமை இந்தியாவினைக் கண்ட பாரதியார் விடுதலை பெற்ற இந்தியாவினையும் படைக்கிறார். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் சிந்துவதியின் மிசை நிலவினிலே சேர கன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத் தோணிகளோட்டி விளையாடி வருவோம்' அப்படிப்பட்ட வீரத்திருநாட்டில் - இந்தியப்பெருநாட்டில் - மனிதன் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இல்லை, மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இல்லை. ஏனெனில் முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக் கும் பொது உடைமை, ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக் கொரு புதுமை. ஆகவே அங்கு, எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்தியமக்கள் : எல்லோரும் ஓர்கிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இக்காட்டு மன்னர்-காம் எல்லாரும் இக்காட்டு மன்னர்-ஆம் எல்லாரும் இங்காட்டு மன்னர்" அந்தப் பாாத சமுதாயம் காண - மகாகவி பாரதியார் கண்ட சமுதாயம் அமைக்க நாமனைவரும் ஒல்லும் வகை யெல்லாம் உழைப்போம், உயர்வோம். _ 48. சாமுவேல்தாசன்; பாரதி உள்ளம் பக். 123. 44. பாரதியார் கவிதைகள், பாரத தேசம் : 2,5. 45. FI பாரத சமுதாயம்: 7.